தேடல் · Search: முடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
end less loop
ஒரு நிறுவனத்தில் வகுக்கப்பட்டுள்ள கொள்கையைச் செயற்படுத்த மேற்கொள்ளும் முடிவு. ஒரு நிறுவன மேம்பாட்டிற்கு இது மிக இன்றியமையாதது. இது அரசுக்கும் பொருந்தும் — decision-making
ஆண்டு இறுதியில் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கைக் கண்டறியப் பயன்படும் உரிய பதிவுகள் — closing entries
தீர்ப்புச் சொல்லுதல்
நிறைவேற்றுதல்
page, end
ஒரு முனையில் முடி போன்று கசை இழைகள் தொகுதியாக இருக்கும். எ-டு. குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்) — lophotrichous
வீரபத்திர தேவன்
ஒன்றைத் திருடுதற்கு அதை முடிந்துவைத்துள்ள துணிமுடிச்சை நெகிழ்த்தல்
ஒரு நிறுவனத்தின் இரண்டு அல்லது மேற்பட்ட பிரிவுகளை (தொலை தூரக் கிளைகளை) இணைப்பதற்காக ஒரு தகவ்ல் தொடர்பு நிறுவனத்திடமிருந்து (தொலை தொடர்புத் துறை யினர்) குத்தகைக்குப் பெறப்படும் ஒரு த… — tie line
காண்க: முடிச்சூட்டு ( 119, உரை.)
வாக்கியமுடிவைக்காட்டும் முற்றுக்குறி ( 169.)
Closing note
Closing entries
திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள சோழர் தலைநகரம் ( 285.)
காண்க: முடி
உத்தி முப்பத்திரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது ( 145, உரை.)
நூலிறுதியில் முடிவைக் குறிக்க எழுதப்படுந் தொடர்
ஓர் ஈதர்நெட் பாட்டையின் இரு முனைகளிலும் பொருத்தப்படும் தனிச்சிறப்பான இணைப்பி. இந்த இணைப்பிகளில் ஒன்றோ இரண்டுமோ இல்லாமல் போனால் ஈதர்நெட் பிணையம் செயல்படாது — terminator cap
Restoration, the
Coup'de grace
சிவனெண்குணத்தொன்றாகிய அனந்த சக்தி ( 9, உரை.)
end note
திருடன்
முன்முடித்ததைப்பின் முடித்துக்காட்டல் சிவஞான போதம் வெண்பா 5இல் ஈறே முதல் என்றது சங்காரமே முதல் என்னும்மேற்கோளை முடித்துக் காட்டியமையால், முடித்தது முடித்த லாகும்.