தேடல் · Search: மது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மாட்டு māṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை
மாது mātu பெயர்ச்சொல் · Noun similar
* மாது
மாத்து māttu பெயர்ச்சொல் · Noun similar
செருக்கு. மாமாத்தாகிய மாலயன் ( 1019, 1)
மடுத்து maṭuttu similar
வலியச்சென்று
மதத்து matattu பெயர்ச்சொல் · Noun similar
பணவுதவி
மாமாத்து māmāttu பெயர்ச்சொல் · Noun similar
மிகப் பெரியது
மதமடு matamaṭu பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப்பூண்டு ()
மற்றது maṟṟatu பெயர்ச்சொல் · Noun similar
ஏனையது
மகமது makamatu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகம்மது
மடிகாது maṭikātu பெயர்ச்சொல் · Noun similar
நாய் முதலியவற்றின் மடிந்த காது
மராமத்து marāmattu பெயர்ச்சொல் · Noun similar
பழுதடையாமல், தூய்மை காத்தும் சீர்மை காத்தும் செய்யப்படும் வேலைகள்; நீக்க வேண்டியனவற்றை நீக்கியும், சரிவர இயங்க சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் சீர்காக்கும் வேலை.
மறாமத்து maṟāmattu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மராமத்து
மகடு makaṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகடுஉ ()
மகடுஉ makaṭuu similar
பெண்
மகடூஉ makaṭūu பெயர்ச்சொல் · Noun similar
பெண் — female, wife
மகத்து makattu பெயர்ச்சொல் · Noun similar
பெரியது
மக்கட்டு makkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு
மடல்வாத்து maṭalvāttu பெயர்ச்சொல் · Noun similar
மயிலைப்போன்ற தோகையினையுடைய நீர்ப்பறவைவவகை
மடுத்த maṭutta similar
தடைப்பட்ட விலகிய,(குறள் 624).
மடுப்பு maṭuppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிப்பு ()
மடுவு maṭuvu similar
கேடு, சாவு, சோம்பு
மட் maṭ similar
பல் பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒரு வரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளை… — MUD
மணாட்டு maṇāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மணமகளாகு நிலை
மனது maṉatu பெயர்ச்சொல் · Noun similar
மனது = மனம் = உள்ளம் =மனசு.
மன்னாட்டு maṉṉāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மன்றாட்டு