தேடல் · Search: மடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
141 இல் 126–141 · 126–141 of 141
ஒர் அச்சடிப்பித் தாங்கி யிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரத்தாலான நிலையான அடுக்கு விசிறி மடிப்பு. அச்சடிப்பி காகிதத்திற்காக உச்சிப்பகுதியில் ஒரு திறப்பினைக் கொண்டிருக்கும். — printer stand
இயல்புக்கு மீறித் தடித்த தோலின் இயல்பான மடிப்புகள், தலைத் தோல், முகத்தோலின் மிகுந்த சுருக்கங்கள், கை, கால் உறுப்புகளின் சேய்ம எலும்புகள் தடித்தல் மற்றும் தடித்த விரல்கள் — pachydermoperiostosis
இரும்புக் குறை சோகையில், உணவுக்குழல் சீதச்சவ்வின் மடிப்பு ஒன்று விழுங்கும்போது கஷ்டமாக உள்ளது — Postericoid web
பன்னிரண்டாக மடிக்கப்பட்ட (13x19செ.மீ) தாள் மடிப்பு — duodecimo
மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் அரிதாக ஏற்படும் நோய். இந்தப் படலத்தின் மேல் மடிப்புகள் ஊசலாட்டமடைந்து குருத்தெலும்பில் மாற்றம் உண்டாகிறது. இவை சுதந்திரமாக அசையும் உறுப்புகள் போல் தனிமைப் பட்ட… — osteochondromatosis
விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுதுபொருளின் வேறு பெயர் — zig-zag fold paper
முன் தலை நெற்றி எலும்புகள், மூளை மடிப்புகள், பிளவுகள் தொடர்பான — parietofrontal
இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்றவைக்கப்படுகிறது — mash seam welding
விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுதுபொருளின் வேறு பெயர் — zig-zag fold paper
பின் சிறு குடலின் குடலிணையத்துக் கெதிர் ஒர இறுதிப் பகுதியை, குடல்வாலின் குடலிணையத்துடன் இணைக்கும் வயிற்றுள்ளுறையின் கடைச்சிறு குடல் முட்டுக் குடல மடிப்பு. பிரிட்டீஷ் அறுவை மருத்துவர் … — Treve's bloodless fold
நுண்மூலக் கூறுகளின் உயிரணுவின் குருதி நீர்ச்சவ்வின் உள்முக மடிப்பு மூலமாக உள்ளிழுத்து, பின் கிள்ளியெடுக்கப்படுவதன் பேரில் திசுப்பாய்மத்தில் சிறிய நீர்க் கொப்புளங்கள் உண்டாதல் — micropinocytosis
வபை மடிப்பு முழுவதையும் அல்லது அதன் பகுதியை வெட்டி எடுத்தல் — omentectomy
மூளையின் மடிப்புச் சுருளை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — gyrectomy
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்புகள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா மல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற் புறத்தில் ஏ… — Weathering
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்பு கள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற்புறத்தில் ஏற்ப… — weathering
ஜெராக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1981இல் ஜெராக்ஸ் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட மெக்கின்டோஷை இயக்கும் முறை. வரைகலையைப் பயன்படுத்தி ஐக்கான்கள் எனப்படும் சிறிய படங்களின் மூலம் நிரல் தொடர்கள், கோ… — macintosh user interface