தேடல் · Search: பேதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மக்னீசியம் சல்ஃபேட் பேதி மருந்து வகை — epsom salts
நிக்லோசாமைடு niklōcāmaiṭu meaning
முதிர்ச்சியடைந்த நாடாப்புழுவை வெளியேற்றும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக்குக் கொடுக்கப் படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக்கழிவு செய் யவோ தேவையில்லை — niclosamide
சோன் சீதபேதி cōṉ cītapēti meaning
டேனிஷ் நாட்டு துண் ணுயிரியலாளர் சி.சோன்(னெ) பெயராலழைக்கப்படும் விகெல்லா சோன்ன கிருமிகளால் ஏற்படும் மிதவகை சீதபேதி — Sonne dysentery
சாட்டைப்புழு cāṭṭaippuḻu meaning
ஈரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டைகள் மலத்துடன் வெளியேறும். இது 1000-க்கு மேல் பீடித்தால் இரத்தபேதி, குருதிச் சோகை, பெருங்குடல் இறக்… — whipworm
ஆதிக்கற்பேதம் ātikkaṟpētam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி
குகைமேனாதத்தீ kukaimēṉātattī பெயர்ச்சொல் · Noun meaning
(குகை+மேல+நாதம்+தீ)
சீதக்கழிச்சல் cītakkaḻiccal பெயர்ச்சொல் · Noun meaning
சீதபேதிவகை
கொம்புக்காரன் kompukkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொம்பு வாத்தியம் ஊதுபவன்
வயிற்றெடுப்பு vayiṟṟeṭuppu பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்டுநோய்வகை ( I, 249.)
எச்சில் தோஷம் eccil tōṣam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகளுக்குச் சில சமயம் காணும் ஒரு வகைத் தோடம் இதனால் தலையெடுக்கக் கூடாத மயக்கம், முலையுண்ணாமை, அற்பபேதி, இமையொட்டல், சுரம், சீறி அழுதல் முதலிய குணங்கள் காணும்
உலகோத்தம ரசம் ulakōttama racam பெயர்ச்சொல் · Noun meaning
நகம், உந்தி முதலிய இடங்களில் தடவினாலும் புட்பச் செண்டில் தெளித்து முகர்ந்தாலும் பேதியாகுந் தன்மை வாய்ந்த மருந்து
அஞ்சுவித பேதி añcuvita pēti பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி, மாங்கிஷபேதி, சாத்திரபேதி, செகறண பேதி, துக பேதி அஞ்சு
அலிச்சர்ப்பம் aliccarppam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப்பாம்பு: நீண்ட உருவத்தையும், வெளுத்த படத்தை உடையதும், அதன் விடத்தினால் பேதி, நடுக்கல், பயம், சுரம், காம இச்சை முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர்வகைப் பாம்பு
அசுமரிக்கினம் acumarikkiṉam பெயர்ச்சொல் · Noun meaning
மாவிலிங்கம், சிறுபீளை பாடாணபேதி
ஏமக்குறை நோய் ēmakkuṟai nōy meaning
இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமியினால் (Human Immume Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு… — acquired immune deficiency syndrome (AIDS)
அல்லிப்பூண்டு allippūṇṭu meaning
சிறுநீர் தூண்டும் மருந்தாகவும், பேதி மருந்தாகவும் பயன்படும் அல்லியினப் பூண்டு — squills
தீந்தாச்சரக்கு tīntāccarakku பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீமையிந்துப்பு cīmaiyintuppu பெயர்ச்சொல் · Noun meaning
பேதி உப்பு
தங்கஞ்சலமாக்கி taṅkañcalamākki பெயர்ச்சொல் · Noun meaning
சுவர்ணபேதி
ஜோகிரஸமாத்திரை jōkirasamāttirai பெயர்ச்சொல் · Noun meaning
நேர்வாள மாத்திரை
அங்கந்திறத்தல் aṅkantiṟattal பெயர்ச்சொல் · Noun meaning
வாந்திபேதி, கிராணி, கழிச்சல் முதலிய நோய்களினால் ஆசனவாய் திறத்தல்
அஞ்சுமித்திரம் añcumittiram பெயர்ச்சொல் · Noun meaning
நல்லெண்ணெய், தேங்காய்ப்பால், இலுப்பைப்பூச்சாறு, பசு நெய், தேன் ஆகிய இவ்வைந்தும் கலந்த கூட்டு உலோகங்களை உருக்கும் போது அதைப் பேதிக்கச் செய்யும்படி சேர்க்கும் ஐந்துவித மித்துருச் சரக்குகள், குன்ற…
அதிசாரத் தோடம் aticārat tōṭam பெயர்ச்சொல் · Noun meaning
விடப்பூச்சி, பாடாணம் அல்லது விடத்தன்மை வாய்ந்த பேதி மருந்து, அசுத்த பண்டம் இவற்றால் உண்டாகும் நோய்
ஆகத்தையுருக்கி ākattaiyurukki பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பையுருக்கி அதாவது அஸ்தி பேதி உடலையுருக்கி
இளக்கு மருந்து iḷakku maruntu பெயர்ச்சொல் · Noun meaning
தசையை மிருதுவாக்கும் மருந்து; விரேசனமருந்து; குடலை இளகச் செய்து பேதியையுண்டாக்கும் மருந்து