தேடல் · Search: பள்ளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

CH0) பாலிலுள்ள சாக்கரை. உறைபால் தெளிவினைச் செறிவாக்குதல், படிகமாக்குதல் மூலம் பெறப்படும் இனிப்பான, மிக நுண்ணிய வெண் பொடி — lactose
பால்மண்டலம் pālmaṇṭalam similar
Cownal
பாளை pāḷai பெயர்ச்சொல் · Noun similar
தென்னை, பனை மரங்களில் பூவை மூடிய மடல்
பாளையம் pāḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
கும்பல், கூட்டம் — crowd, gang, an ending to names of places in Tamil Nadu (like 'shire' for Briti…
பாழ்நிலம் pāḻnilam பெயர்ச்சொல் · Noun similar
விளைவுக்குதவாத பூமி. ()
பிற்பலம் piṟpalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிப்பலி (அரு. நி. 662.)
புன்பலம் puṉpalam பெயர்ச்சொல் · Noun similar
புல்லிய இடம்
பைக்கலம் paikkalam பெயர்ச்சொல் · Noun similar
பச்சைக்குப்பி
பொற்பாளம் poṟpāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பொற்கட்டி
பல்தளக் கோளம் paltaḷak kōḷam similar
ஒரு புள்ளியில் சந்திக்கும் பல்தளக் கோளங்களின் தொகுதி — solid angle
பழங்கற்காலம் paḻaṅkaṟkālam similar
Palaeolithic age
பாக்குத்தம்பலம் pākkuttampalam பெயர்ச்சொல் · Noun similar
மென்று வெளியில் துப்பப்பட்டா வெற்றிலைபாக்கு.
படித்தளம் paṭittaḷam பெயர்ச்சொல் · Noun similar
படிக்கட்டு
படுகளம் paṭukaḷam பெயர்ச்சொல் · Noun similar
போர்க்களம்
படுகள்ளம் paṭukaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருமோசம் .
படுக்களம் paṭukkaḷam பெயர்ச்சொல் · Noun similar
படுக்கும் இடம் .
பணித்தளம் paṇittaḷam similar
flatform
பதசாலம் patacālam பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் அணியும் காலணிவகை
பனிக்காலம் paṉikkālam பெயர்ச்சொல் · Noun similar
பனி பெய்யக்கூடிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்; பனிப்பருவம்
பராசலம் parācalam பெயர்ச்சொல் · Noun similar
திருப்பரங்குன்றம்
பரிகலம் parikalam பெயர்ச்சொல் · Noun similar
தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தபின் எஞ்சிய சேடம்; மீந்த பொருள் — remains of the offerings of garland, food,etc., made to a deity or a guru, plat…
பரிமளம் parimaḷam பெயர்ச்சொல் · Noun similar
நறுமணம், நல்ல வாசனை — fragrance
பரியாளம் pariyāḷam பெயர்ச்சொல் · Noun similar
சூழ்வோர்
பலகாயம் palakāyam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் ( iii, 381)
பலகாரம் palakāram பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பலகாரம்