தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பருவத்தொழுக்கம் paruvattoḻukkam பெயர்ச்சொல் · Noun prefix
காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல்
பருவம்பார்த்தல் paruvampārttal வினைச்சொல் · Verb prefix
ஆழம் பார்த்தல்
பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள் — Nep
பருநிலை நினைவகம் parunilai niṉaivakam prefix
ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4 எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினை வகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு க… — physical memory
பருநிலைப் பூட்டு parunilaip pūṭṭu prefix
தரவுவை பயனாளர் அணுகுவதைத் தடுத்தல்.பூட்டினைத் திறத்தல்,மூடல்,பொத்தான் அல்லது கோப்பு பாதுகாப்பு எந்திர அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது.நெகிழ்வட்டின்மேல் செய்வது போன்றது — physical lock
பருப்புப்பொங்கல் paruppuppoṅkal பெயர்ச்சொல் · Noun prefix
பருப்புக் கலந்து சமைத்த சோறு
பருவுடல் தோற்றம் paruvuṭal tōṟṟam prefix
பெளதிக உடல்தூல உடல்நீங்கியவுடன் நுண்ணுடல் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ ஏற்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறு அவ்வுடம்பைப் பெற்ற உயிர் சொர்க்கத் தையும் நரகத்தையும் அடைந்து முறையே இன்பத்தையும் துன்…
பருத்திக் கண்ணான் paruttik kaṇṇāṉ பெயர்ச்சொல் · Noun prefix
shad, toothed (pellona ditchella)
பருத்திக்குண்டிகை paruttikkuṇṭikai பெயர்ச்சொல் · Noun prefix
பருத்திப் பஞ்சடைத்த குடுவை
Physical object
இரண்டு சாதனங்களுக் கிடையிலான மின்னணு இணைப்பு.தரவு மேலாண்மையில்,ஒரு பட்டியல் அல்லது பதிவகத்தில் உள்ள காட்டி வேறொரு கோப்பில் தரவு எந்த இடத்தில் உள்ளது என்பதை அது குறிப்பிடும். — physical link
Physical parts
ஒரு பொருள் அல்லது சாதனத்தின் உண்மையான,எந்திர முகவரி — physical address
பரும மீட்சி மாறிலி paruma mīṭci māṟili prefix
பருமத் தகைவுக்கும் பருமத் திரிபுக்கும் இடையே உள்ள வீதம் — bulk constant
பருவத்திற்கேற்ப விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல் — migration
உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கான தரவு அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன்றவை இவ்வகையின. ஒர் பருப்பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப் பத… — physical record
முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவமுறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தகவல் தொகுதியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் — seasonally adjusted
முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவ முறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தரவுத் தொகுதியை விவரிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொற்றொடர் — seasonally adjusted
குறுவட்டில்(சிடி ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தரவுவை நிலை வட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு.இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.குறிப்பாக குறு வட்ட… — physical-image file
பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு — kinematics
ஒரு கணினி மையத்தில் சாதனங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான காப்புகள், சிறப்புக் குறி யீடுகள், பூட்டுகள், மணியொலி அமைப்புகள் ஆகியவை — physical security
பருப்புருண்டைக் குழம்பு paruppuruṇṭaik kuḻampu பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு சிறப்பானக் குழம்பு வகை
பருத்தவால் காட்டுப்பல்லி paruttavāl kāṭṭuppalli பெயர்ச்சொல் · Noun prefix
geeko, fat tailed
ஒளிக் காட்சியமைப்பின் ஒரு இடத்தின் ஒருங்கிணைப்புகள்.இதுமேல் மூலையில் அளப்பதை ஒட்டி அளக்கப்படும்.இது 0.0 என்று கூறப்படும் — physical coordinates
அழற்சிக் கட்டி aḻaṟcik kaṭṭi variant
phlegmon