தேடல் · Search: பதட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

191 இல் 126–150 · 126–150 of 191

பாடா pāṭā பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை ()
பாடாணம் pāṭāṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாசாணம்
பாடாணவாதம் pāṭāṇavātam பெயர்ச்சொல் · Noun similar
ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை ( அவை. பக். 22, சுவாமிநா.)
பாடாலம் pāṭālam பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி
பாடிதம் pāṭitam பெயர்ச்சொல் · Noun similar
உச்சரிக்கப்படுவது
பாட்டகம் pāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
சிச்சிலுப்பையம்மை (W.)
பாட்டரம் pāṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
தட்டையான அரவகை
பாட்டா pāṭṭā பெயர்ச்சொல் · Noun similar
பெற்றோரின் தந்தை; பாட்டன்; தாத்தா — grandfather, sourness, fermentation, sour toddy
பாதகம் pātakam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பாதகம்
பாததாமரை pātatāmarai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாதகமலம்
பாததாரி pātatāri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாதவெடிப்பு ()
பாதனம் pātaṉam பெயர்ச்சொல் · Noun similar
வணக்கம்
பாதபம் pātapam similar
மரம்
பாதலம் pātalam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம், பிளவு
பாதவம் pātavam பெயர்ச்சொல் · Noun similar
மரம் பாதவக் கண்ணிழல் ( 18, 11)
பாதாங்குட்டம் pātāṅkuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காற்பெருவிரல் (W.)
பாதானம் pātāṉam similar
வணக்கம், கீழ் முகம்
பாதாம்புயம் pātāmpuyam பெயர்ச்சொல் · Noun similar
பாதகமலம்; திருவடித் தாமரை
பாதாலம் pātālam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம்
பாதாளம் pātāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குழி, படுகுழி
பாத்திரபதம் pāttirapatam பெயர்ச்சொல் · Noun similar
நிலவாண்டில் ஆறாவது மாதம்
பாமதம் pāmatam பெயர்ச்சொல் · Noun similar
வாலுழுவை ()
பாரதம் pāratam பெயர்ச்சொல் · Noun similar
இந்தியா தேசம்
பாவாடம் pāvāṭam பெயர்ச்சொல் · Noun similar
நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை
பூப்படம் pūppaṭam similar
ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறிவதற்குப் பயன்படுவது. இப்படம் தாயச்சிற்குச் சார்பான நிலையில் ஒரு பூவின் பலபகுதிகளின் அமைப்புமுறையைத் திட்டமாகக் காட்டுவது. வகைப் பாட்டியலில் சிறந்த இடத்தைப்… — floral diagram