தேடல் · Search: நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மனித உடலில் கைகள், முக்கு, தோல், வயிறு ஆகியவை நோய் தோன்றும் பகுதிகளாகும். இவை சில சூழ்நிலைகளில் நோய்தோன்றும் இடங்களாக அமைகின்றன. — reservoirs of infection
bacterio
virosis
நோய்ப் பகுப்பாய்வு தொடர் புடைய இணைப்புச் சொல் — noso
pathological fracture
aminobutane
உடலில் பாக்டீரியா நுழைவதற்கும், நோய்க்குறிகள் தான்றுவதற்கு மிடையிலான காலம் — incubation period
காய்ச்சல் அல்லது வேறு நோய் தணிகிற கால அளவு — remission
நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் nōy nuṇṇuyirik kaṭattikaḷ கட்டுரை · article prefix
நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது — antiseptic
நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க் கலவை வகை. இது சவர்க்காரக் கரைசலில் அடங்கியுள்ள 50% கிரிசோல் — Lysol
ஒரு நோயாளியைப் பீடித்துள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நோயாளியைத் தனிமையில் ஒதுக்கி வைத்தல் — containment isolation
தன்னில் உருவாகித் தன் திசுவையே தாக்கும் ஊக்கிகளால் வரும் நோய் — autoimmune diseas
நோய்த் தடைக்காப்பு நோய் உண்டாக வழிவகுக்கும் ஒரு செயல் முறை — autoimmunization
தோலில் ஊடுருவாத அல்லது உடலுக்குள் புகாத ஒரு மருத்துவச் செயல்முறை. நோய்பரவாத நடைமுறை — non-invasive
bacteriological
நோய்த் தடைக் காப்புத் தூண்டு திறனை மட்டுப்படுத்துவதற்கான மருத்துவம் — immunosuppression
அனார்ச்சபம் aṉārccapam பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அனார்ச்சவம் aṉārccavam பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அபல்லியம் apalliyam பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அபாடவம் apāṭavam பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அமம் amam பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அர்த்தனி arttaṉi பெயர்ச்சொல் · Noun variant
நோய்
அழுங்கல் aḻuṅkal உரிச்சொல் · Expressive variant
அரவம் (ஒலி) — bruit (in medicine), compassion, ruin, affliction, fear, idleness, uproar, dise…
ஆதண் ātaṇ பெயர்ச்சொல் · Noun variant
நோய்