தேடல் · Search: திரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

திரியிடுதல் tiriyiṭutal வினைச்சொல் · Verb prefix
காது வளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல்
திரிலவங்கம் tirilavaṅkam பெயர்ச்சொல் · Noun prefix
சிறுநாகப்பூ , செண்பகப்பூ , கிராம்பு என்னும் மூவகை மணச்சரக்கு
திரிலிங்கம் tiriliṅkam பெயர்ச்சொல் · Noun prefix
ஆண் பெண் அலிகளாகிய முப்பால் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திரிலோகேசன் tirilōkēcaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன்
திரி கோணமிதி tiri kōṇamiti prefix
ஒரு முக்கோணத்தின் புறங்கள், கோணங்கள் ஆகியவற்றை அளக்கும் அறிவியல் — trigonometry
திரிக நழுவல் tirika naḻuval prefix
திரிக எலும்பு நழுவி, ஐந்தாவது கீழ் முதுகெலும்புக்கு முன்னால் உள்ள குறைபாடு — sacrolisthesis
திரிகாலசந்தி tirikālacanti பெயர்ச்சொல் · Noun prefix
திரிசந்தி; காலை, பகல் மாலைகளாகிய மூன்று சந்தியாகாலங்கள்
திரிகாலஞானம் tirikālañāṉam பெயர்ச்சொல் · Noun prefix
முக்கால உணர்ச்சி
திரிக்குழாய் tirikkuḻāy பெயர்ச்சொல் · Noun prefix
தீவட்டிக்கு எண்ணெய் வார்க்கும் கருவி
திரிசிரபுரம் tiricirapuram பெயர்ச்சொல் · Noun prefix
திரிசிரசு என்பவனால் அமைக்கபட்டதாகக் கருதப்படும் ஊரான திரிசிராப்பள்ளி
திரிசுகந்தம் tiricukantam பெயர்ச்சொல் · Noun prefix
சாதிக்காய் , சாதிபத்திரி , இலவங்கம் என்னும் மூன்றுவகை மணப்பண்டங்கள்
திரிசூலக்கல் tiricūlakkal பெயர்ச்சொல் · Noun prefix
சிவன்கோயில் நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி பொறித்த கல்
திரிச்சிரமம் tiricciramam பெயர்ச்சொல் · Noun prefix
முக்கால அனுஷ்டானம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திரிபுகாட்சி tiripukāṭci பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றை வேறொன்றாய்க் காணுதல்
ஒரு மொழியில் இருந்து மாற்றம் பெற்ற சொல்லினை திரிபுச்சொல் என்கிறோம்.
திரிபுடிபலம் tiripuṭipalam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : ஆமணக்கு
திரிபுண்டரம் tiripuṇṭaram பெயர்ச்சொல் · Noun prefix
சைவர் நெற்றியில் விபூதியால் அணியும் மூவரி கொண்ட குறி
திரிபுத்தகடு tiriputtakaṭu prefix
அதிக வலிவும், விறைப்பும் அளிப்பதற்காக உட்குழிவாக்கிய அல்லது வளைத்து நெளிவாக்கிய ஒரு தகடு — buckle plate
திரிபுரதகனன் tiripuratakaṉaṉ பெயர்ச்சொல் · Noun prefix
எரித்தவன் சிவபிரான்; திரிபுராரி
பா.மும்மூர்த்தி.
திரிமூர்த்தி tirimūrtti பெயர்ச்சொல் · Noun prefix
மும்மூர்த்திகளாகிய பிரமன் , திருமால் , உருத்திரன்
திரியக்கோடல் tiriyakkōṭal பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல்
திரியாசிக்கு tiriyācikku பெயர்ச்சொல் · Noun prefix
251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். திரியாசிக்கு காலம் மெசோசொயிக் ஊழியின் முதலாவது காலப்பகுதியாகும். திரியாசிக்கு காலத்துக்கு பின்னதாக சுராசிக்கு,கிரிடேசிய…
திரியியக்கம் tiriyiyakkam பெயர்ச்சொல் · Noun prefix
தெறாடியின் தொடக்க காலத்தில் திரியியக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் சன்னங்கள் வெளியேற்றப்பட்டன
திரிராத்திரி tirirāttiri பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : திரிமஞ்சள்