தேடல் · Search: தாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வலிதாக்கு valitākku வினைச்சொல் · Verb meaning
ஏதேனும் ஒன்றின் மீது நாம் செய்யும் வலிந்த தாக்குதல்
எதிர்வினை etirviṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
தாக்கற்கு tākkaṟku meaning
எதிரியைத் தாக்குதற்கு, பின் வாங்கி முன் வந்து பாயும் பொருட்டு, (குறள் 486).
சிறு நோய் ciṟu nōy meaning
சிறிய அளவில் தாக்கும் நோய் எ-டு நீர்க் கொள்ளல் பா. disease — ailment
பருவ இயல் paruva iyal meaning
பருவ நிலைகளால் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந்துறை. குறிப்பாகப் பூக்கள் பூத்தல், பறவை முதலிய இடம் பெயரிகள் வருதல் ஆகியவை பற்றி ஆராய்வது — Phenology
கைக்குத்து kaikkuttu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+குத்து)
எருக்குதல் erukkutal வினைச்சொல் · Verb meaning
கொல்லுதல் ()
எருக்குரல் erukkural பெயர்ச்சொல் · Noun meaning
தாக்குத லாலுண்டாகும் ஒலி
எதிர்த்தல் etirttal வினைச்சொல் · Verb meaning
சந்தித்தல்
ஆசிய வாதம் āciya vātam பெயர்ச்சொல் · Noun meaning
முகத்தில் உறுப்பு களைத்தாக்கும் ஒரு வாத நோய்
பதிதாக்கல் patitākkal பெயர்ச்சொல் · Noun meaning
பதுங்கித் தாக்குதல்
விரிவாக்கு virivākku வினைச்சொல் · Verb meaning
*(தமிழ்), (வி) - விரிவாக்கு = விரிவாக ஆக்கல் செய் =
யானைக்கால் yāṉaikkāl பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் கால்
காஞ்சிமாலை kāñcimālai meaning
பகைவரது ஊர்க்கு வெளியே இருந்து காஞ்சிமலரைச் சூடித் தாக்குதலைக் கூறுவது.
அடங்கியான் aṭaṅkiyāṉ meaning
அடங்கியவனது, (குறள் 124); வருத்துதல், (குறள் 206); கெடுத்தல், (குறள் 343); தாக்குதல், போர்செய்தல், (குறள் 768); கெடுத்தல், கொல்லுதல், (குறள் 893).
பெரிதாக்கு peritākku meaning
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல் — enlarge
எலிக் கூடு elik kūṭu meaning
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
மறுசிந்தனை maṟucintaṉai meaning
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
தொடா அச்சு toṭā accu meaning
தாக்குறவிலா அச்சு — non impact print
ஹாம் சோதனை hām cōtaṉai meaning
37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குரு… — Ham's test
உளச்சிதைவு uḷaccitaivu meaning
முரண் மூளை நோயில் ஒரு வகை. இதனால் பொதுவாக ஆளுமை சிதைவுறுகிறது. இது திடீரெனத் தோன்றும் பெரும்பாலும் குமரப் பருவத்தினரை இது தாக்குகிறது — hebephrenia
ரிலாக்சின் rilākciṉ meaning
பெண் கருப்பையில் சுரக்கும் நீர். இது கருப்பைக் கழுத்தினை மென்மையாக்கி தசை நார்களைத் தளர்த்தி குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது. — relaxin
எதிர் வினை etir viṉai meaning
வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல் மாறுபாடு — Reaction
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
அதிரடிப்படை atiraṭippaṭai பெயர்ச்சொல் · Noun meaning
எதிரியின் இலக்குகள் மீது வேகமாக தாக்குதல் நாடத்துவதற்கு சிறப்புப் பயிற்சிப் பெற்ற படையினர்