தேடல் · Search: தவிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
161 இல் 126–150 · 126–150 of 161
ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீ… — frequency hopping
அனைத்தும் தவிர் — ignore all
ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச் செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வ… — peripheral device
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவி… — project control
சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழா… — nephrostomy
ஒன்றுக்கொன்டான தூண்டலின் விளைவினைத் தவிர்ப்பதற்காக அருகிலுள்ள மின்னோட்டச்சுற்று வழிகளுக்கிணங்க சரியமைவு செய்யப்பட்ட ஒரு மின்னோட்டச் சுற்றுவழி. ஒரு நிலைக் கம்பியின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே … — balanced circuit
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
ஒர் ஆவணத்தைக் காட்சியில் காட்ட அல்லது அச்சிட வேண்டியிருக்கும்போது, தேவையான புள்ளி அளவுக்கு உருவாக்கப்படும் எழுத்து கணினியில் பல்வேறு எழுத்து உருக்களை சேமித்து வைப்பதை விரிவாக்க எழுத்து… — scalable font
சால்மொனெல்லா இனத்தைச் சேர்ந்து நுண்ணுயிரிகளால் தொற்று. டைபாய்டு காய்ச்சலுண்டாக்கும் சால்மொனெல்லா டைஃபை தவிர்த்த மற்ற வகைகளால் உண்டாவது — salmonellosis
அச்சிடும் தலை திரும்பி வரு வதன் தாமதத்தைத் தவிர்க்க இடது புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக வும் அச்சிடும் அச்சுப் பொறி — bidirectional printer
ஒரு கோணத்தில் சந்திக்கும் இரு பரப்புகளை இணைக்கின்ற குழிவான வளைவு. இதில், கூர்மையான கோணம் தவிர்க்கப்படுவதால், வடிவமைப்புக்கு வலிவும் அழகும் கூடுகிறது — fillet
இது ஒரு மின்னகச் சுருணை. இந்த முறை.இப்பொழுது மிகுந்த தனிவகைப் பயன்பாடுகளைத் தவிர்த்து, மற்றப்படி நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை — gramme ring winding
அச்சிடும் தலை திரும்பி வருவதன் தாம தத்தைத் தவிர்க்க இடப்புறத் திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத்திலிருந்து இடப்புறமாகவும அச்சிடும் அச்சுப்பொறி — bidirectional printer
குறுவட்டில்(சிடி ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தரவுவை நிலை வட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு.இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.குறிப்பாக குறு வட்ட… — physical-image file
பல் பணி யாக்கத்தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிரலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப் பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரு… — preemptive multitasking
ஆதாரங்களைப் பெரிதும் உகந்த அளவில் பயன்படுத்தும் வகையில் மிதவை நேரத்துடன் நடவடிக்கைகளை அட்டவணைப்படுத்துதல். இதன் மூலம், ஆதாரத் தேவைப் பாடுகளில் ஏற்படும் பெரும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்படுக… — resource leveling
தோல், சீதச்சவ்வு, தவிர்த்து, தசை, கொழுப்பு, எலும்பு, இரத்தக் குழல்கள் உள்ளிட்ட ஒரு திசுவில் வளரும் புற்று — sarcoma
வழக்கமான 64 கே ரேம் நினைவகத்தை அதிகப்படுத்தும்முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க 8 துண்மி நுண் செயலகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மெகா பைட் உ… — banked memory
தரவு பதிவுக்கான தானியங்கும் முறைகளைப் பயன்படுத்துதல். மரபுத் தரவுப் பதிவுமுறைகளில் தேவைப்படும் வேறுபல நடவடிக்கைகளையும், ஆட்களையும், தரவு சாதனங்களையும் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்க… — source data automation
விசைப் பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடை நிலை நினைவகத்தில் (Buffer Memory) சேமித்து வைத்துப் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல். பயனாளர் வேகமாகத் தட்டச்சு… — type-ahead capability
sci. (அறி வியல்) என்று தொடங்கும், யூஸ் நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழு… — sci.newsgroups
கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில்கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை. செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும் போது, கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும்… — graceful exit
sci. (அறிவியல்) என்று தொடங்கும், யூஸ்நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்க… — sci. newsgroups
வழக்கமான 64கே ராம் நினை வகத்தை அதிகப்படுத்தும் முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப் பத்தைத் தவிர்க்க துண்மி நுண் செய லகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மீமிகு எட்… — banked memory
ஒரு நொடியில் சிஆர்டி மின்னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்பு கிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெ… — vertical scan rate