தேடல் · Search: தவறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கைப்பிசகு kaippicaku பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பிசகு)
உருகு இழை uruku iḻai பெயர்ச்சொல் · Noun meaning
உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம்…
தெறித்தல் teṟittal வினைச்சொல் · Verb meaning
சிதறுதல்
தொகைமோசம் tokaimōcam பெயர்ச்சொல் · Noun meaning
கணக்குத் தவறுகை
விப்பிரம் vippiram பெயர்ச்சொல் · Noun meaning
அழகு
செதுகுதல் cetukutal வினைச்சொல் · Verb meaning
தவறுதல்
கலங்குதல் kalaṅkutal வினைச்சொல் · Verb meaning
நீர் முதலியன குழம்புதல்
பொத்துதல் pottutal வினைச்சொல் · Verb meaning
புதைத்தல்
பொய்த்தல் poyttal வினைச்சொல் · Verb meaning
பொய்யாதல்
கவனமின்மை kavaṉamiṉmai meaning
பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகளின் கவனமின்மையால் ஏற்படுகிறது.
பிழை தவறு piḻai tavaṟu meaning
ஒரு கணினியின் ஆணைத் தொடரிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன் பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி தாகும் — bug
நேரப்பிழை nērappiḻai meaning
ஒரு நிகழ்நிரலை வடிவமைக்கும் பொழுது உண்டாகுத் தவறு — timing error
கைதப்புதல் kaitapputal வினைச்சொல் · Verb meaning
(கை+தப்பு+தல்)
கைபிழைபாடு kaipiḻaipāṭu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பிழை+பாடு)
வழுக்குதல் vaḻukkutal பெயர்ச்சொல் · Noun meaning
சறுக்குதல்
நீதிக்கேடு nītikkēṭu பெயர்ச்சொல் · Noun meaning
நியாயத்தவறு
திறம்புதல் tiṟamputal வினைச்சொல் · Verb meaning
மாறுபடுதல்
தெறிபடுதல் teṟipaṭutal வினைச்சொல் · Verb meaning
சிதறுண்ணுதல்
வழிவிடுதல் vaḻiviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பயணமனுப்புதல்
வியபிசாரம் viyapicāram பெயர்ச்சொல் · Noun meaning
கற்புநெறி தவறுதல்
விலங்குதல் vilaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
குறுக்கிடுதல்
பேச்சழிதல் pēccaḻital வினைச்சொல் · Verb meaning
சொன்னசொல் தவறுதல்
பொய்ப்பாடு poyppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
தவறுகை
தள்ளாட்டம் taḷḷāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
wobble, wobbliness, unsteadiness, shakiness
கடுத்தபின் kaṭuttapiṉ meaning
தவறு நடந்ததை அறிந்த அரசன் ஐயப்பட்ட பின்பு, (குறள் 693).