தேடல் · Search: சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 126–127 · 126–127 of 127

யானைச் சொறி எனப்படும் நமட்டுச் சொறி நோயைக் குணப்படுத்து வதற்கான ஒரு முறை. இதில், புற ஊதாக்கதிர் காட்டுவதும், கீல் எண்ணெய் பூசுவதும், மாற்றி மாற்றிச் செய்யப்படுகிறது — Goeckerman regime
திசுக்களிலுள்ள வயிற்று அமிலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் பாய்மர உயிர ணுக்களின் ஒரு திரட்சி. இந்த நிலை, எலும்பு மச்சை, நிண நீர்க் கரணைகள், அடிவயிற்று உறுப்புகள் உள்ளடங்கிய டிப்புச் ச… — mastocytosis