தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 126–136 · 126–136 of 136

மாற்றுகைப் படிவம் māṟṟukaip paṭivam meaning
சொத்து மாற்றுகைக் குரிய படிவம் — transfer form
சிறுபங்குச் சொத்து ciṟupaṅkuc cottu பெயர்ச்சொல் · Noun meaning
சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு சொத்தின் பெரும்பங்கை வைத்துக் கொண்டு, மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்கும் சிறுபங்குச் சொத்த…
பின்னால் பெறப்படும் சொத்து — deferred asset
பார்க்கும் சொத்துகள். தொட்டு உணரக் கூடியவை எ-டு: . எந்திரம்,ஆலை — tangible assets
மில்கியத்இஸ்திமிரார் milkiyatistimirār பெயர்ச்சொல் · Noun meaning
சாசுவதச் சொத்துரிமை
பெரும்பங்குச் சொத்து perumpaṅkuc cottu பெயர்ச்சொல் · Noun meaning
சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் சிறு பங்கை மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்றுவிட்டு, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு வைத்துக் கொள்ளும் பெரும்பங்கு…
வணிக நடவடிக்கை வகைகள் vaṇika naṭavaṭikkai vakaikaḷ meaning
1) தனியாள் கூட்டு நிறுவனம் முதலியவை தொடர்பானவை 2) சொத்துகள்,சரக்குகள் முதலியவை தொடர்பானவை 3) செலவுகள், ஆதாயங்கள் தொடர்பானவை — business transaction,kinds of
நிகழ்வுறாச் சொத்துகள், காப்பில் அடங்குபவை — contingent assets
நடப்புப் பொறுப்புகள் நீங்கிய நடப்புச் சொத்துகள் — net current assets
தரை மேலாண்மை தகவலை ஆராயப் பயன்படுத்தும் ஒரு கணினி அமைப்பு (வன்பொருள் மற்றும் மென்பொருள்). இயற்கை மூலாதாரங்களின் விநியோகம் நிலைப் பயன்படுத்தும் முனைகள், சொத்து உரிமை, வாடகையிருப்பு மத… — Land information system
1) இது நம்பகமான பதிவு. 2) இலாப நட்டத்தைக் கணக்கிட முடிகிறது. 3) நிலுவைகளைக் கணக்கிட இயலுகிறது 4) சொத்துகளைக் கண்காணிக்க முடிகிறது. 5) நிதி நிலையை அறிய முடிகிறது — accounting, benefits of