தேடல் · Search: செலுத்துதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
199 இல் 126–150 · 126–150 of 199
முளையை அடித்து உட்செலுத்துதல்
கொம்பால் முட்டிப் பொருதல்
உட்செலுத்துதல்
படகைச் செலுத்துதல் . — to row a boat
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
ஆல்பா ஆன்டிடிரிப்சின் குறைபாடு உடைய நோயாளிகளுக்கு புரோட்டி யேஸ் எதிர்பொருளின் செயல் ஆக்கத்தை மேம்படுத்துவதற்காக 'புரோலேசின்' மருந்தைச் செலுத்துதல் — augmentation therapy
ஒரு திரவத்தைத் துளிதுளியாக உட்செலுத்துதல் — instillation
மின்கடத்தியை மண்ணுக்குள் செலுத்துதல். இது ஒரு கடத்தும் பொருள் — earthing
மாடுகளை ஒருசேர ஓட்டிச் செலுத்துதல்
பயணப்படுத்துதல்
எதிர்த்தல்
நேர்வழி செலுத்துதல்
சாறுபிழிதல்
தேர் முதலியன செலுத்துதல்
மரக்கலஞ் செலுத்துதல்
வைக்கோற் புரியை உடைப்பிற் செலுத்துதல்
வரி செலுத்துதல்
இரத்தக் குறைவு ஏற்படும் போது எருதின் இரத்தத்தை உடம்பில் செலுத்துதல்
அரசுக்குரிய வரி செலுத்துதல்
ஒர் உறுப்பினுள் இறங்கு குழலைச் செலுத்துதல். பொதுவாக, இது தேங்குபை,குழல் செருகலைக் குறிக்கிறது. — catheterise
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
காயங் களினால் அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறியவர்களுக்கும், குருதிச்சோகை நோயாளிகளுக்கும், பொருத்தமான குருதிப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்களுடைய இரத்தத்தை நாளங்கள், சிரைகள் மூலம் செலுத்துதல்… — transfusion
விமானத்தை முன்னோக்கி உந்திச் செலுத்துதல் — propellant
மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல்
காற்றுவாக்கில் கப்பலைச் செலுத்துதல்