வழிப்படுத்தல்
vaḻippaṭuttal
பொருள்கள் · Senses
1.
பயணப்படுத்துதல்
மதிநுதலியைவழிப்படுத்து (திருகோ. 214, கொளு)
2.
நல்ல மார்க்கத்திற் செலுத்துதல் ()
3.
சீர்திருத்துதல்
இருமொழியும் வழிப்படுத்தார் ( தழுவக். 249)
4.
வசப்படுத்துதல் ()
5.
வணக்கஞ்செய்வித்தல்
6.
இதனைப் பொறுத்து வானவெளிக் கலத் தின் செலவு திருத்தமாக அமை யும். கலத்தின் செலவில் வீறுள்ள நிலை மட்டுமே வானொலிக் குறிபாட்டினால் கட்டுப்படுத்தப் படும். இந்நிலையில் கட்டுப்பாடு திருத்தமாக அமையுமானால், வீறற்ற நிலையில் கலத்தைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. கட்டுப்படுத்தவும் இயலாது. ஆகவே, கலம் இலக்கை அடையும்
— guiding
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyvbncfy/
தமிழ்“வழிப்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyvbncfy/APA
Oliyon Research. (2026). வழிப்படுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pyvbncfy/MLA
"வழிப்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyvbncfy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment