தேடல் · Search: சுரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
சுரப்பிக் கருப்பொருள், ஒர் உறுப்பின் கருப்பொருள் அணுக்கள் — parenchyma
ஒரு உறையிடப் பெற்ற பைனியல் சுரப்பிக் கட்டியால் வயதுக்கு வருமுன் பருவமடைதல் — pinealoma
சில சூல் சுரப்பி நீர்க் கட்டிகளில் காணப்படும் பிசின் அல்லாத ஊன் பசைப் பொருள் — pseudomucin
உடலின் புறப் பரப்புகளை மூடியிருக்கும் சுரப்பிகளற்ற செதிள் போன்ற புறப்படலம் — squamous
தைராயிடு சுரப்பி மற்றும் நாக்கு தொடர்பான — thyroglossal
தைராயிடு சுரப்பியின் மிகு (சுரப்பால்) இயக்கத்தால் ஏற்படும் நிலை. — thyroidism
மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்குப் பின் காணப்படும் கொழுநீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் போது கேட்டலும், முச்சுவிடுதலும் கடினமாக இருக்கும் — adenoids
நீர்மப் பொருள் சுரப்பினால் தோலி உண்டாகிக் கடினமாதல் — cuticularization
இது தோலுரிப்பதைத் துண்டும் கொழுப்புகள். வேதிப்பொருள். பூச்சிகளின் முன் மார்புச் சுரப்பிகளால் சுரக்கப்படுவது — ecdysone
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி. — acebutolol
மூளை அடிச்சுரப்பிகள் முன் மடலில் சுரக்கின்ற இயக்குநீர். இது கொழுப்புத் திசுக்களிலிருந்து கொழுப்பணுக்களை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துக் கொள்ள உதவுகிறது. — adipokinin
அண்ணீரகச் சுரப்பிக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள் — adrenotoxin
அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்ப… — alprenolol
தைராய்டு சுரப்பி 'தைராக்சின்' இயக்கு நீரைக் குறைவாகச் சுரத்தல் — athyreosis
பெருந்தமனிக்கும், மூச்சுக் குழாய்க்குமிடையில் காணப்படும் மசகுநீர்ச்சுரப்பி. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் லூகி கலோரி பெயரால் அழைக்கப் படுகிறது — caloris bursa
நிணநீர்ச் சுரப்பிகளின் வீக்கத்தால் உண்டாகிறது — chancre
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
அயோடினும், பொட்டாசியம் அயோடைடும் கலந்த கரைசல் கேடயச் சுரப்பி நச்சு நீக்க அறுவை மருந்துக்கு முன் பயன்படுத்தப்படுகிறது — sugol's solution
தசைகள் சுருங்குவதைத் தூண்டுவதற்கான தூண்டல்களைத் தசைகளுக்கும், சுரப்பிகளில் சுரப்பி நீர் சுரப்பதைத் தூண்டு வதற்கான தூண்டல்களைச் சுரப்பிகளுக்கும் கொண்டு செல்லும் நரம்பு — motoneuron
உயிரணு கழுத்துக் கணையச் சுரப்பியிலுள்ள மடல் புறப் பகுதியில் இருக்கும் அடர்த்தியான நிண அணுத் திசுவில் காணப்படும் உயிரணுக்கள் — thymocytes
ஜெர்மன் உடற் கூறியலாளர் அகஸ்ட் வால்டர் பெயர் கொண்ட, நாவடிச் சுரப்பியை வடிக்கும், சிறு நாளங்கள் — Walther's ducts
தைராக் சின் சுரப்பில் அயோடின் ஊட்டங் குறைகின்றபோது ஏற்படுங்குறைநோய், தொண்டைச் சுரப்பி பருப்பதால், கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாதல் — gote
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
பால்சுரப்பிகளின் சுரப்பு. பால் சுரக்குங் காலம் — lactation