தேடல் · Search: சாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 126–150 · 126–150 of 179

சடைவிழுதல் caṭaiviḻutal வினைச்சொல் · Verb similar
மயிர் சடையாகப் பற்றுதல்
சட்டங்கட்டுதல் caṭṭaṅkaṭṭutal வினைச்சொல் · Verb similar
ஒழுங்குபடுத்தல்
சட்டந்தட்டுதல் caṭṭantaṭṭutal வினைச்சொல் · Verb similar
புனுகு வழித்தல்
Codification
சட்டைபண்ணுதல் caṭṭaipaṇṇutal வினைச்சொல் · Verb similar
இலட்சியம் செய்தல்
சத்தங்காட்டுதல் cattaṅkāṭṭutal வினைச்சொல் · Verb similar
ஒலியிடுதல்
சாடைபண்ணுதல் cāṭaipaṇṇutal வினைச்சொல் · Verb similar
(சாடை+பண்ணு-தல்)
சாடைமூட்டுதல் cāṭaimūṭṭutal வினைச்சொல் · Verb similar
(சாடை+மூட்டு+தல்)
சாதங்காணுதல் cātaṅkāṇutal வினைச்சொல் · Verb similar
உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல்
சடக்கெனல் caṭakkeṉal பெயர்ச்சொல் · Noun similar
விரைவுக்குறிப்பு
சடல ஆய்வு caṭala āyvu similar
திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல் — inquest
சடாரெனல் caṭāreṉal பெயர்ச்சொல் · Noun similar
ஓர் ஒலிக்குறிப்பு
சட்டவியல் caṭṭaviyal similar
Jurisprudence
சதுரித்தல் caturittal வினைச்சொல் · Verb similar
சரிசதுரமாக்கல்
சத்தலோகம் cattalōkam பெயர்ச்சொல் · Noun similar
பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள்
சத்திரித்தல் cattirittal வினைச்சொல் · Verb similar
ஆயுதத்தால் அறுத்துச் சிகிச்சை செய்தல்
சரசரத்தல் caracarattal வினைச்சொல் · Verb similar
சருகு முதலியவை ஒலித்தல்
சரிக்கட்டல் carikkaṭṭal similar
கணக்குப் பதிவு நடவடிக்கை — adjustment
சரியாதல் cariyātal வினைச்சொல் · Verb similar
சமமாதல்
சருகாதல் carukātal வினைச்சொல் · Verb similar
உடல் முதலியன வற்றி மெலிதல்
சலசலத்தல் calacalattal வினைச்சொல் · Verb similar
ஓர் ஒலிக்குறிப்பு
சளசளத்தல் caḷacaḷattal வினைச்சொல் · Verb similar
சேறாயிருத்தல்
சாத்தெறிதல் cātteṟital வினைச்சொல் · Verb similar
வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்
சா cā பெயர்ச்சொல் · Noun meaning
வறுமை
சாகை cākai பெயர்ச்சொல் · Noun meaning
வாழுமிடம் — living place, place, branch of a tree, clan/branch of a family, hand, section/c…