சாகை
cākai
பொருள்கள் · Senses
1.
வாழுமிடம்
— living place, place, branch of a tree, clan/branch of a family, hand, section/chapter of veda, Veda, the holy scriptures of hindus, leaf, death, small cup
2.
இடம்
3.
மரக்கிளை
4.
கிளைக்குடும்பம்
5.
கை
6.
வேதத்தின் உட் பிரிவு
7.
வேதம்
8.
இலை
9.
இறப்பு (மரணித்தல்))
10.
வட்டில்
11.
சாதல், தங்குமிடம், பிரிவு, மரக்கொம்பு, வேத நூற்பிரிவு
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpegfhf6/
தமிழ்“சாகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpegfhf6/APA
Oliyon Research. (2026). சாகை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/jpegfhf6/MLA
"சாகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpegfhf6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment