தேடல் · Search: கூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
செடி முதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி
காய்களையும், பருப்பையும் கூட்டிச் செய்யப்படும் உணவு. — cooked vegetables mixed with lentils called koottu in tamils' cooking
ஏரில் உடன் பூட்டப் பட்டிருக்கும் எருது — fellow ox in a yoke
பல எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் எழுத்து
நாடகப் பாடல்
திமில்
பசு
மேற்கிலுள்ளது
குடுக்கை
மயிர்கொத்து; மேலே நீட்டிக்கொண்டிருக்கும்படி தலைமயிரின் ஒரு பகுதியைக் கட்டுதல்
பிறரால் குட்டுண்பவன்(ள்)
சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து — roughcast
ஒரு புடைவை
பட்டுக் கலந்த துணிவகை, பட்டுச்சீலை
தவிடு சலிக்கப்பெறாத உமி
குத்தித் தைக்கும் ஊசி
பார்வையின்மை
தானியக்குதிர் — receptacle for grain, granary, ghee
முளை, இளைய இலை அல்லது பயிர்
அ, இ, உ, முதலிய ஒரு மாத்திரை கொண்ட உயிரெழுத்து
சேராது, (குறள் 887).
அடியோடு
நடனம் ஆடு; நடி
நடிப்பு நடனம்
(குக்குட+சூட்டு)