தேடல் · Search: குறைந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மிகக் குறைந்த விலை
குடல், வயிற்றில் காற்று சேர்தல் அல்லது குடலிலிருந்தே வாயு சேர்தல், குடல் வலிவு குறைந்து வயிறுப்பிப் பிகுவாய் விரிந்து போவது போலிருந்து வயிறிரைந்து காற்று பரியுமோர் வாத நோய்
பன்னாடை, பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தரமுள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55%-க்குக் கீழே — clipping level
திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் (Display Power Management Signaling) என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி செயல்படாத போது காட்சித்திரை… — DPMS
கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்ட போது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறிக் குறைந்து விடாமல் தடு… — glucagon
செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல் — hypoactivity
தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல் — cardboard
ஒளிப்படத் தொழிலிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படும் வெடியகக் கரைசல். இதில் ஆல்கஹாலும், ஈதரும் கலந்த ஒரு கலவையில் செல்லுலோசின் தரங்குறைந்த நைட்ரேட் கலந்திருக்கும். ஒரு பரப்பின் மீது ஒர… — collodion
குறைந்த அழுத்தத்தினை உயர்ந்த அழுத்தமாக மாற்றுவதற் கென நீரியல் சேமிப்பானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் — intensifier
உறை கலவை — cryogen
ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். … — shunt
தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்ப… — water potential
ஓர் உலோகக்கலவை. பிஸ்மத் (50%) காரீயம் (25%), வெள்ளீயம் (12.5%) சேர்ந்த கலவை. உ.நி. 70 °செ. குறைந்த உருகுநிலையினால் தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல் — Wood's metal
பார்வை குறைந்த கண் — lazy eye, squint eye
காரச்சுவை குறைந்த ஒரு மிளகாய் வகை. — bell pepper, capsicum grossum
குறள் + தாழிசை
சொல் எஞ்சி நிற்பது
குறைந்த அறிவு
தேவைக்கு குறைந்த அளவு; பற்றாக்குறை; போதாக்குறை; போதாமை — deficit, deficiency, shortage, paucity
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வ… — AppleTalk
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும்,குறைந்த அலைவரிசைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்னும் அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு… — bandwidth
கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது — borrow
இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்… — clean boot
நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரை… — CMOS RAM