தேடல் · Search: கற்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
140 இல் 126–140 · 126–140 of 140
எழுத்துச்சுழி வரைதல்
கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன் படுத்திக் கொள்ளுதல் computer, anolog : ஒத்திசைக் கணினி; தொடர்முறை கணினி. — computer-assisted learning
உயிருள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — biophysics
பல் மருத்துவப் படிப்பில் ஒரு பிரிவு. பல்லின் வேர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாகக் கற்பிக்கும் பல்மருத்துவ அறிவியல் பிரிவு — endodontics
உயரத்திக் கட்டுதல்
ஒரு நிர்வாகத்தின் அடிப்படைகளை மாற்றி, அதன் இலக்கை அடையும் அணுகு முறைகளைக் கற்பிப்பது — macro management
ஒரு மருந்தின் இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களைக் கற்பிக்கும் அறிவியல் கலை — biopharmaceutics
1. ஒர் இயல்பான மன வலிமை அல்லது உணர்வு, 2. கல்வி கற்பிக்கும் புலம். — faculty
கற்பித்தல்
நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களுள் அகப்பொருள் இலக்கணங்களைப் பற்றி அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது.…
சர்வஞ்சத்துவம், சர்வேஸ்வரத்துவம், சர்வ நிரந்திரத்துவம், சர்வாந்திரியாமித்துவம், சர்வகற்பிதத்துவம், சர்வசத்தித்துவம்.
இல்லாததைக் கற்பித்துப் பேசுதல்
பழைய பாடங்களை வலுப்படுத்தும் மென்பொருள்களைக் கற்பித்தல். — drill-and-practice programme
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்… — programmed instruction
கணினி அறிவியலின் பல்வேறு பகுதிகள் மற்றும் தரவு செயலாக்கம் குறித்து தனிப் பட்டவர்களுக்கு கற்பிக்கும் நடைமுறை. — Instructional computing