தேடல் · Search: கணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக் வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செயற்குறிகள் — arithmetic operator
கணித தருக்கக் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன alway programme : ஆல்வே நிர… — A
ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — mathematical model
சிக்கல்களைத் தீர்க்க கணினிகளைப் பயன்படுத்துவது என்ற பொது அறிவும், வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடு பற்றிய பொதுவிழிப்புணர்வும், கணினிகளால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் பற்றிப் புரிந்து… — computer literacy
பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள் — computer independent language
ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணுக் கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நடைமுறையும் வன்பொருள்/மென்பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவ… — computer generations
ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும் — computer design
கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன் படுத்திக் கொள்ளுதல் computer, anolog : ஒத்திசைக் கணினி; தொடர்முறை கணினி. — computer-assisted learning
விளையாடுபவரின் உடற் செய்கைகளை உள்ளீட்டுத் தரவுவாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும் — computer game
தரவு செயலாக்கம், காலப்பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ஆலோசனைப் பணிகள் — computer services
இறுதி பயனாளர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ அல்லது ஒன்றைச் சாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கவோ கணினியைப் பயன்படுத்துவது. சான்றாக பொதுவான வணிகக் கணினி பயன்பாடுகளில் கொள்முத… — computer application
கடிகாரமும், நேர முத்திரை யும் உடைய ஒரு சாதனம். இது விலைச் சீட்டு முதலியவற்றுக்குப் பணம் செலுத்தப்படும் நேரத்தைத் துல்லியமாக முத்திரையிடப் பயன்படுகிறது — calculagraph
கணிப்பொறியைக் கண்டாலே கடும் அச்சம் — cyber phobia
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
computer abuse
வேறொரு நிரல் அல்லது தரவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிரல். ஒரு நச்சு நிரலின் (வைரஸ்) சாதாரண நோக்கம் கணினி அமைப்பைப் பிடித்துக் கொண்டு தரவு செயலாக்கத்தைத் தடுப்பதாகும். பிடித்த நிரல் இயக்… — computer virus
ஒரே வகையான நுண்செயலிகளையோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக் குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்க… — computer family
ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை — computer code
சதுரங்க விளையாட்டை ஆடும் கணினி நிரல். 1970 முதல் ஏசிஎம் அமெரிக்க கணினி சதுரங்க சாம்பியன்ஷிப்புகள் வளர்ச்சிக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கு வரலாற்றுப் பதிவேடா… — computer chess
operation, computer
society for computer simulation (scs)
கணினியில் பணியாற்றுவதிலேயே எப்போதும் மூழ்கிப் போகின்ற நபர். இவர் கணினிகளைச் சேகரித்து வைப்பார். கணினிப் பணியே இவர் பொழுதுபோக்கு — computerphile
1995இல் டயம் என்னும் ஆங்கில இதழ் இணையத்தில் நடைபெறும் பாலியல் தொடர்பாகக் காட்டபெறும் இழிசுவைகளைப் பற்றி விரிவாக எழுதி, இவையே அதில் முனைப்பாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. கணிப்பொறி … — cyber poron
cyberpunk
இவை உயர்நிலை மொழிகள் 1) போர்ட்ரான், 2) பேசிக், 3) கோபல், 4) விஷிவல் பாக்ஸ் புரோ, 5) விஷிவல் பேசிக், 6) விஷிவல் சி++ இவை தவிர எந்திர மொழியும், கோவை மொழியும், இதில் சேரும் — computer languages