தேடல் · Search: கட்டிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 126–130 · 126–130 of 130
உடலின் பல்வேறு பகுதிகளில் பன்முக நிணநீர் திசுக்கட்டிகள் உண்டாதல் — lymphomatosis
துணைக் கேடய இயக்கு நீர் போன்ற செயலுடன் கூடிய பொருள்களினால் உண்டாகும் கட்டிகள் — osteoblastic tumours
ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒரு வகை நோய். இந்நோய், நுரையீரல், தாடை, குடல் ஆகிய உறுப்புகளை முக்கியமாகப் பாதிக்கிறது. இந்நோயினால், சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, … — actinomycosis
கண்ணிமையின் விளிம்பில் மயிர்ப்பை நெய்மச்சுரப்பிகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள் — meibomian cyst
உக்கிரமாக மாறக்கூடிய ஒரு கட்டி வளர்ச்சி. இது நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்குணங்களையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநீர் களைச் சுரக்கிறது. இவை கருமுளை நரம்புக் கொண்டை உயிரணுக்க… — neuroendocrine tumours