நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள்

narampu nāḷamil curappu nīrkkaṭṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உக்கிரமாக மாறக்கூடிய ஒரு கட்டி வளர்ச்சி. இது நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்குணங்களையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநீர் களைச் சுரக்கிறது. இவை கருமுளை நரம்புக் கொண்டை உயிரணுக்களி லிருந்து உருவாகின்றன். இவை. ஏ.பி.யூ.டி கட்டிகள் புற்று போன்ற கட்டிகள், இன்சுலினோமா, உடல் உள்ளுறப்பு கட்டிகள், குளுகாகோனாமா, சோலிங்கர்எலிசன் நோய் ஆகியவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். — neuroendocrine tumours
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 731)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v27trsav/

தமிழ்
“நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v27trsav/
APA
Oliyon Research. (2026). நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v27trsav/
MLA
"நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v27trsav/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment