{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v27trsav/", "data": {"id": "v27trsav", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v27trsav/", "kind": "word", "headword": "நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள்", "romanization": "narampu nāḷamil curappu nīrkkaṭṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:08.871289+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உக்கிரமாக மாறக்கூடிய ஒரு கட்டி வளர்ச்சி. இது நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்குணங்களையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநீர் களைச் சுரக்கிறது. இவை கருமுளை நரம்புக் கொண்டை உயிரணுக்களி லிருந்து உருவாகின்றன். இவை. ஏ.பி.யூ.டி கட்டிகள் புற்று போன்ற கட்டிகள், இன்சுலினோமா, உடல் உள்ளுறப்பு கட்டிகள், குளுகாகோனாமா, சோலிங்கர்எலிசன் நோய் ஆகியவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.", "needs_definition": false, "gloss_en": "neuroendocrine tumours", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 731"}]}}