தேடல் · Search: கட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல்
கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு
குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இத… — wood
கண்மதிப்பு
பார்வைக்கு உட்பட்ட இடம்
கண் தசைகளில் ஏற்படும் வாதம் — cycloplegia
ஓர் இந்திய நடனக்கலை — an indian dance form--kathak of northern india
சட்டென.
தேங்காய் மட்டை அல்லது நார் - கதம்பைக்கயிறு.
கைராட்டை நூலால் செய்த ஆடை
வேகம்
தடி, பொய்வார்த்தை, சொல்
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன்
கழுதை, கற்றை
மின்மினிப்பூச்சி
பாவம்
ஒரு மருந்துச் சரக்கு
காசு , நாணயம்
சொந்த வேளாண்மை , வேளாண்மை
மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர்
அன்னபேதி என்னும் மருந்துச் சரக்கு
மீன் வகை
காடுவாழ் சாதியார் , ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார்
quail
நாகரிகமற்றவன் — rustic, stranger, bison, wild cow, bos gavaeus