தேடல் · Search: இழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
இன்னிலை
iṉṉilai
பெயர்ச்சொல் · Noun
similar
இல்லற நிலை
இன்னிலை
iṉṉilai
கட்டுரை · article
similar
இமிலை
imilai
பெயர்ச்சொல் · Noun
similar
ஒரு வாச்சியம்
இல
ila
பெயர்ச்சொல் · Noun
similar
இலவு--மரவகை
இலக்குமணன் என்ற சொல்லை, இல. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இலக்கை
ilakkai
பெயர்ச்சொல் · Noun
similar
பாதுகாவல்
இலச்சை
ilaccai
பெயர்ச்சொல் · Noun
similar
லஜ்ஜை
இலட்டை
ilaṭṭai
பெயர்ச்சொல் · Noun
similar
அப்பம் ()
இலணை
ilaṇai
பெயர்ச்சொல் · Noun
similar
அரசமரம்.
இலதை
ilatai
பெயர்ச்சொல் · Noun
similar
படர்கொடி
இலத்தை
ilattai
பெயர்ச்சொல் · Noun
similar
இலண்டம்
இலனை
ilaṉai
பெயர்ச்சொல் · Noun
similar
அரமரம்
இலயை
ilayai
பெயர்ச்சொல் · Noun
similar
தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று
இல்லாத, (குறள் 200, 239, 594, 610, 731, 869, 919, 1053).
இலாகை
ilākai
பெயர்ச்சொல் · Noun
similar
விதம்
இலாக்கை
ilākkai
பெயர்ச்சொல் · Noun
similar
ஈர்.
இலாசை
ilācai
பெயர்ச்சொல் · Noun
similar
பொரி.
இலைச்சினை
ilaicciṉai
பெயர்ச்சொல் · Noun
similar
இலைச்சினை - இலச்சினை
இலைத் தடை
ilait taṭai
பெயர்ச்சொல் · Noun
similar
வாழையிலையேடு, வாழை மட்டையிற் தைத்தயிலை
இலைத்தொடை
ilaittoṭai
பெயர்ச்சொல் · Noun
similar
அலங்காரத் தொங்கல்
இலைப்பி
ilaippi
பெயர்ச்சொல் · Noun
similar
ச்சாம்பல்
இலைப்பு
ilaippu
பெயர்ச்சொல் · Noun
similar
வாய் அரோசித்தல், சுவைக்குறைவு
இலையடை
ilaiyaṭai
பெயர்ச்சொல் · Noun
similar
அப்பருவக்கம்
இலைவாகை
ilaivākai
பெயர்ச்சொல் · Noun
similar
பெருவாகை