தேடல் · Search: அழைத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
141 இல் 126–141 · 126–141 of 141
இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. அப் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் கூறுவர். திருநாவலூரில் ஆதி சைவ பிராமண மரபில் சடையனார், இசைஞானியர் எ…
எதிர்கொண்டு அழைத்தல்
எதிர்கொண்டு அழைத்தல் .
வருமாறு அழைத்தல்; வர வைத்தல்; கொணர்தல்
போருக்கழைத்தல்
நிலத்தில் பயிர்களை உண்டாக்குதல்
நிர்ப்பந்தித்தல்
தாம்பூலம்வைத்து விவாகத்துக்கு அழைத்தல்
தாம்பூலம் வைத்து விவாகம் முதலிய விசேடத்துக்கு உறவினர், நண்பர் முதலியோரை அழைத்தல்
தானாக அழைப்பினை திரும்பவும் அழைத்தல்
திருமணத்திற்கு வருமாறு வெற்றிலைபாக்கு வைத்து ஒவ்வொருவரையும் அழைத்தல்
(கலியாணம்+சொல்லு+தல்)
காப்பு #ஆகமச்சுருக்கம் #அடியெடுத்தருளல் #தெச்சணா புதுமை #சீமையின் இயல்பு #தர்ம நீதம் #தெய்வ நீதம் #பெண்கள் நிலைமை #சாதி வளமை #கயிலை வளமை #மஹாலட்சுமியின் ஐயம் #பிரபஞ்சத்தின் தோற்றம் #…
அழைத்தல் நிரலாக்கத்தில், துணை நிரல்கூறில் பயன்படுத்தப்படும் மாறிகளின் நினைவக முகவரிகளையே அளபுருகிகளாக துணை நிரல் கூறலுக்கு (Subroutine) அனுப்பி அழைக்கும் முறை — call by reference
சுபகாரியங்களில் மஞ்சள் தாம்பூலம் முதலியன பெற்றுக்கொள்ளுதற்குப் பெண்டிரை அழைத்தல்
A என்ற நடைமுறை தன்னை நிறைவேற்றும்போது தன்னையே அல்லது Bஎன்ற மற்றொரு நடைமுறையை அழைத்தல்;அந்த 'B' நடைமுறை, 'A' நடை முறையை அழைத்தல் — recursive procedure