தேடல் · Search: அண்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வட… — frustum
சந்தனம், அகரு, கத்தூரி, பச்சைக்கற்பூரம், பச்சிலை, குங்குமப்பூ, விலாமிச்சை, கோட்டம் ஆகிய எட்டு வித வாசனைத் திரவியங்கள்
சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒருவகைக் கலவைச்சாந்து
அண்டகோளத்தின் மேல் ஓடு
முட்டைவடிவம்
அண்டகடாகம்
அண்டவுண்டை.
முப்புச் சுண்ணம், மூன்றுவகை உப்புகளிலான சுண்ண மருந்து, வாதவேதியியல் முறையிலும் உயர்தர மருந்துகளைச் செய்வதற்கும் பயன்படும்; வாதம் பித்தம் வைத்தியத்திற்கு இது உதவும் : தலை, மண்டை ஓட்டினின்ற…
அண்டரூபி.
சுத்தரசம்.
முட்டைவடிவம்.
சினைப்பை, விதையின்பை, பூப்பிஞ்சு
யோக மிருபத்தேழி லொன்று (விதான. பஞ்சாங்க)
ஓர் வாசனைப்புல், சண்பகப்பூ கந்தகம், மிகுந்த வாசனையுடையது
மணிவகை
செய்யுட்சீர்
கண்ணை வேருடன் எடுத்துவிடுவது போல் மிக்க வலியையும் அத்துடன் ஒற்றைத் தலைவலியையும் உண்டாக்கும் ஒருவிதக் கண்ணோய்
பூனைக்காலி
நாயுருவி
முள்ளங்கிக் கிழங்கு, யானைத் தந்தம்
மிகவும் ஒரு பேரெண்
காலை மாலை வெளிச்சம்
மேல்.
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்