தேடல் · Search: வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நீர்ச்சோபை nīrccōpai பெயர்ச்சொல் · Noun meaning
உடல்வீக்கம் .
சவுங்குதல் cavuṅkutal வினைச்சொல் · Verb meaning
மனம் தளர்தல்
எயிறதைப்பு eyiṟataippu பெயர்ச்சொல் · Noun meaning
பல்லின் அடிவீக்கம்
அடிப்பாரம் aṭippāram பெயர்ச்சொல் · Noun meaning
அடிக்கனம்
அதிசிவிகம் aticivikam பெயர்ச்சொல் · Noun meaning
நாக்கு அல்லது உண்ணாக்கில் உண்டாகும் ஓர்வித வீக்கம்
அஞ்சனாமிகை añcaṉāmikai பெயர்ச்சொல் · Noun meaning
இமைகளின் வீக்கம்
அடிவீக்கம் aṭivīkkam பெயர்ச்சொல் · Noun meaning
உள் வீக்கம், ஆழ்ந்த (அல்லது) அடிகனத்த வீக்கம்
உபநக ரோகம் upanaka rōkam பெயர்ச்சொல் · Noun meaning
நகச்சந்தில் கட்டியுண்டாகிக் குத்தல் வீக்கம் முதலிய குணங்களைக் காட்டும் இரணநோய்
ஈறுசுரப்பு īṟucurappu பெயர்ச்சொல் · Noun meaning
பல்லீற்றின் வீக்கம்
இரத்த சோகை iratta cōkai பெயர்ச்சொல் · Noun meaning
ஓரிடத்தில் இரத்தங்கட்டி காணும் வீக்கம் ; இரத்தக் குறைவினாலேற்படும் சோகை நோய்
யானைக்கால் yāṉaikkāl பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் கால்
ஊமைக்காயம் ūmaikkāyam பெயர்ச்சொல் · Noun meaning
முரட்டு அடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம்
நகச்சுற்று nakaccuṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
நகக்கண்ணில் வரும் புண்; நகச்சுற்று
மூளையழற்சி mūḷaiyaḻaṟci meaning
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
ஃபிரே நோய் ḵpirē nōy meaning
காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நற… — Frey's syndrome
நரம்பழற்சி narampaḻaṟci meaning
நரம்பின் வீக்கம் — neuritis
விரையழற்சி viraiyaḻaṟci meaning
விரைக் கொட்டை வீக்கம் — orchitis
வபை அழற்சி vapai aḻaṟci meaning
வயிற்று உறுப்பு உறையில் (வபை) ஏற்படும் வீக்கம் — peritonitis
மூக்கழற்சி mūkkaḻaṟci meaning
மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம் — rhinitis
செவியழற்சி ceviyaḻaṟci meaning
செவி வீக்கம் — otitis
நீர்க்கட்டு nīrkkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
சிறுநீர் தடைபட்டிருக்கும் நோய்
நெறிக்கட்டி neṟikkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
புண்கட்டிக்காக உடற்சந்துகளில் உண்டாகும் வீக்கம் .
அர்ப்புதின் arpputiṉ பெயர்ச்சொல் · Noun meaning
கட்டி, வீக்கம்
இமை தடிப்பு imai taṭippu பெயர்ச்சொல் · Noun meaning
நோயினால் கண்ணிமை விறுவிறுத்துக் கனத்தல்; நீர் சேருவதாலுண்டாகும் இமைவீக்கம், கண்களிற் குத்தல் ஏற்பட்டு இமை வீங்கிச் சிவந்து, நீர் வடிந்து, பீளைகட்டிப் பார்வை புகைந்து காட்டு மோர் கண்ணோய்
ஆறிய விரணம் āṟiya viraṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஓரத்தில் கெட்டியாகவும் வீக்கம் வலியின்றிப் பக்குக்கட்டியுமிருக்கும்