தேடல் · Search: விலக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 101–125 · 101–125 of 151
விலகியிருப்பவர்
முடிவு
விலக்குவனவற்றைக் கூறும் நூல்.
கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில்… — Job queue
மழைநீர் உள்ளே கசியாமல் விலக்குவதற்காக மோட்டின் கூடல் வாய்களிற் பொருத்தப்படும் உலோகத் தகடு — flashing
முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு …
ஊன் வளர்தல்.
வெறுப்புடன் விலக்குதல்
சேரத்தகாதவன்
விலக்குதல்
கதிரறுக்குங் கூலி
*(தமிழ்)சிறப்புரிமை(பெ) = பொதுவான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ள உரிமை.
நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் … — Naegele's rule
ஒர் எதிர்மின் முனைக் குழலில் எலெக்ட்ரான் கற்றையை விலக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் ஊசல் — sweep oscillator
இரு காந்த முனைகளுக்கிடையே ஏற்படக்கூடிய கவரும் அல்லது விலக்கும் விசையானது, அவற்றின் முனை வலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்வீதத்திலும் அவற்றிற்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீத… — Coulomb's law
விலக்குவமை
பொறுப்பு முதலியவற்றை விலக்குதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கையால் தடுத்தல்
(கயா+சிராத்தம்)
கைவிடுதல்
நெருக்கமாய் முளைத்த பயிர்களை விலக்குவதற்காகவும் , எளிதில் களையெடுப்பதற்காகவும் பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல்
கைவிடுதல்
நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம்
இழத்தல்
துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குகை