தேடல் · Search: வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

வரிச்சம்பா variccampā பெயர்ச்சொல் · Noun similar
சித்திரை மாதத்துவிதைத்து ஐந்து மாதங்களிற் பயிராவதும் மேலிரேகை யுடையதுமான சம்பாநெல்வகை
வரிச்சு variccu பெயர்ச்சொல் · Noun similar
கட்டுவரிச்சல்
வரித் தசை varit tacai similar
striater muscle
வரித்தசை varittacai similar
striated muscle
வற்சை vaṟcai பெயர்ச்சொல் · Noun similar
மலட்டுப்பசு
வாரிசாதம் vāricātam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை — lotus
வாரிசு vāricu பெயர்ச்சொல் · Noun similar
குழந்தை * - heir
வாரிச்சி vāricci பெயர்ச்சொல் · Noun similar
நடனவகை .
விமரிசை vimaricai பெயர்ச்சொல் · Noun similar
ஆடம்பரம்
வேலை வரிசை vēlai varicai similar
கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில்… — Job queue
வருடி அலைவரிசை varuṭi alaivaricai similar
தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம் — scanner channel
வெடிப்பு வரிசை veṭippu varicai similar
பன்முக நீள்உருளை வாயு எஞ்சின்களில் வெடிப்புத் தொடர் வரிசை — firing order
அகவரிசை akavaricai பெயர்ச்சொல் · Noun similar
index
அச்சு வரிசை accu varicai similar
அச்சுப்பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளியீட்டை அச்சுப்பொறி ஏற்கும்வரை வைத்திருக்கும் வட்டின் இடம் — print queue
இல்ல வரிசை illa varicai similar
விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள் விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை. homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட — home row
எக்ஸ் வரிசை eks varicai similar
தரத் தொடர்; சிசிஐடிடியினர்ல் பரித்துரைக்கப்பட்டுள்ளது — X-series
ஏறு வரிசை ēṟu varicai similar
Ascending order
கைவரிசை kaivaricai பெயர்ச்சொல் · Noun similar
திறமை
சீர்வரிசை cīrvaricai பெயர்ச்சொல் · Noun similar
சீதனம்
தூண் வரிசை tūṇ varicai similar
மாடிக் கைப்பிடிச் சுவர் அல்லது மதிலின் சாய்வான மேல் முகடு ஏறி நிற்கின்ற சிறிய தூண்களின் அல்லது சதுரத் தூண்களின் வரிசைத் தொகுதி — balustrade
நேர்வரிசை nērvaricai similar
பணிக்காகவுள்ள தகவல் இன வரிசை. எ-டு மையச் செயலக முறையாக்க வேண்டிய தகவல் — queue
பல்வரிசை palvaricai பெயர்ச்சொல் · Noun similar
பற்களின் வரிசை
மேல்வரிசை mēlvaricai பெயர்ச்சொல் · Noun similar
மேலிடமாக அமைந்துள்ள வரிசை
வரிச்சலாணி variccalāṇi பெயர்ச்சொல் · Noun similar
வரிச்சலில் பதிக்கும் ஆணி
கரிசை karicai பெயர்ச்சொல் · Noun similar
நானூறு மரக்கால் அளவு