தேடல் · Search: முடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 101–104 · 101–104 of 104

முடக்குச்சுரம் muṭakkuccuram பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: முடக்கம்மை
இரண்டாவது, மூன்றாவது கால்விரல் எலும்புகளின் நுனியில் உண்டாகும் எலும்பு அழற்சி நோய். இதனால் வலி, உள்ளங்கால் முடக்கம், பாதிக்கப்பட்ட பாதம் அழற் சியடைதல் ஆகியவை உண்டாதல் பிரிட்டிஷ் எலும்பு மர… — Freiberg's disease
குளிர்கால உறக்கம் kuḷirkāla uṟakkam meaning
குளிர்காலத்தில் உயிரிகள் இயக்கமற்று இருத்தல். எ.டு. நுரையீரல் மீன், வெளவால், வெள்ளைக்கரடி இதனைக் குளிர் முடக்கம் என்றுங் கூறலாம் — hibernation
முடக்குக்காய்ச்சல் muṭakkukkāyccal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: முடக்கம்மை