தேடல் · Search: மழலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

120 இல் 101–120 · 101–120 of 120

மழைத்தல் maḻaittal பெயர்ச்சொல் · Noun similar
மழைநிறைந்திருத்தல்
மழையான் maḻaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமால்
மழைவில் maḻaivil பெயர்ச்சொல் · Noun similar
வானவில்
மாந்தலை māntalai பெயர்ச்சொல் · Noun similar
பாயச முதலியவற்றில் சுவைபெருக இடுவதற்காகக் காயவைத்த மாம்பழச் சாறு
மாலைக் கண் mālaik kaṇ similar
Night blindness
மாலைக்கண் mālaikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
இரவில் கண் தெரியாமை
முன்மாலை muṉmālai பெயர்ச்சொல் · Noun similar
மரியாதையாக முதலில் ஒருவர்க்கு அளிக்கப்படுங்கோயில்மாலை
மோகலலை mōkalalai பெயர்ச்சொல் · Noun similar
காமாதுரமான நடத்தை
குதலை kutalai பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
புறவடி puṟavaṭi பெயர்ச்சொல் · Noun meaning
பாதத்தின் மேற்புறம் யாமயாழ் மழலை யாடன் புறவடிக் கிழுக்க மன்னோ ( நாடவி. 34)
ம.பள்ளி ma.paḷḷi meaning
மழலையர் பள்ளி என்ற சொல்லை, ம.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வதறுதல் vataṟutal பெயர்ச்சொல் · Noun meaning
வாயாடுதல்
கொஞ்சல் koñcal பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல்
உல்லாபம் ullāpam பெயர்ச்சொல் · Noun meaning
நிரம்பா மென்மொழி
கொஞ்சுதல் koñcutal வினைச்சொல் · Verb meaning
மழலை பேசுதல்
மிழற்றுதல் miḻaṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொற் பேசுதல்
நிரம்பாமொழி nirampāmoḻi பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல் .
நிரம்பாச்சொல் nirampāccol பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல் .
செல்லப்பேச்சு cellappēccu பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல்
நிரம்பாமென்சொல் nirampāmeṉcol பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல் .