தேடல் · Search: மறைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 101–125 · 101–125 of 149

புறமறைத்தல் puṟamaṟaittal பெயர்ச்சொல் · Noun meaning
வெளித் தோன்றாமல் மறைத்தல்
திரோதித்தல் tirōtittal வினைச்சொல் · Verb meaning
மறைத்தல்
கண்ணடைத்தல் kaṇṇaṭaittal வினைச்சொல் · Verb meaning
இடத்தை மறைத்தல்
காப்பாடுதல் kāppāṭutal வினைச்சொல் · Verb meaning
மறைத்துக் காத்தல்
இருளடித்தல் iruḷaṭittal வினைச்சொல் · Verb meaning
இருளால் தீங்குண்டாதல்
பொதுக்குதல் potukkutal வினைச்சொல் · Verb meaning
விலக்குதல்
கால்யாத்தல் kālyāttal வினைச்சொல் · Verb meaning
நெருங்குதல்
இடக்கரடக்கு iṭakkaraṭakku பெயர்ச்சொல் · Noun meaning
மறைமொழி - நாகரிகம் கருதி பலர்முன் கூறத் தகாத சொற்களை மறைத்து வேறுவிதமாகக் கூறல்
நிரலர் விசை niralar vicai meaning
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பய… — programmers switch
பதுப்பித்தல் patuppittal பெயர்ச்சொல் · Noun meaning
மறைத்தல்
திரோபவித்தல் tirōpavittal வினைச்சொல் · Verb meaning
மறைத்தல்
கண்புதைத்தல் kaṇputaittal வினைச்சொல் · Verb meaning
கண்பொத்துதல்
உள்ளடக்குதல் uḷḷaṭakkutal வினைச்சொல் · Verb meaning
உட்படச்செய்தல்
ஆற்றாமை வாயு āṟṟāmai vāyu பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றில் வாயு மூலாக்கினியை மறைத்துச் சாப்பிட்ட உணவு செரியாமல் புளியோப்பமிட்டு மலத்தை மிகுதியாகத் தள்ளுமோர் வாயு
இடக்கரடக்கல் iṭakkaraṭakkal பெயர்ச்சொல் · Noun meaning
மறைமொழி - நாகரிகம் கருதி பலர்முன் கூறத் தகாத சொற்களை மறைத்து வேறுவிதமாகக் கூறல்
திரோதானசக்தி tirōtāṉacakti பெயர்ச்சொல் · Noun meaning
சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி
திரோதானசத்தி tirōtāṉacatti பெயர்ச்சொல் · Noun meaning
சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி
கரப்பவர்க்கு karappavarkku meaning
மறைத்து ஒளிந்து கொள்பவர்க்கு, (குறள் 1070).
அன்று அணைதல் aṉṟu aṇaital meaning
ஆன்மாவை அநாதியே மறைத்து நிற்றல்
ஒளித்தடுப்பு oḷittaṭuppu meaning
செதுக்குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை. இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படுகிறது — photoresist
மார்க் கச்சம் mārk kaccam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்கள் மார்பை மறைத்து அணிந்தஆடை. — an ancient dress worn by tamil women to cover upper part of body
மெழுகூட்டுதல் meḻukūṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
மூடிமறைத்தல்
பிறிதுமொழிதல் piṟitumoḻital பெயர்ச்சொல் · Noun meaning
கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி ( 51.)
கரந்துறைகிளவி karantuṟaikiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி
பொத்தலடைத்தல் pottalaṭaittal வினைச்சொல் · Verb meaning
சுவர் , கூரை முதலியவற்றிலுள்ள துளையையடைத்தல்