தேடல் · Search: பிசின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 101–125 · 101–125 of 179

தாள்மெருகு tāḷmeruku meaning
காகிதத்திற்கு மெருகுப்பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் — size: (1)
பென்சாயின் peṉcāyiṉ meaning
ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். பிரயர் பால்சம். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது. 2. பென்சால்டிகைடைப் பொட்டாசியம் சயனைடுக் கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சாயின் உண்டாக… — benzoin
குங்கிலியம் kuṅkiliyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மரம்.... ( 1120.)
பூமிசம்பகம் pūmicampakam பெயர்ச்சொல் · Noun meaning
நேர்ப்பிசின்
நறும்பிசின் naṟumpiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
கரியபோளம்
உபலோத்திரம் upalōttiram பெயர்ச்சொல் · Noun meaning
விளாம்பிசின்
வேலம்பிசின் vēlampiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிசின் வகை
பொன் மெழுகு poṉ meḻuku meaning
பண்டைக்காலத்தில் நோவகற்றும் மருந்தாகப் பயன்பட்ட நறுமணப் பொருள் சாராயத்தில் கரைக்கப்பட்ட சாம்பிராணி — friar's balsam
சாயப்பிசின் cāyappiciṉ meaning
ஊசியிலை மரங்களினின்று எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு சாயஎண்ணெய் உருவாக்கப்பயன்படும் கெட்டிப்பிசின். இது ஆஸ்ரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும், உள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. இது சூடான… — dammar
தாள் மெருகு tāḷ meruku meaning
காகிதத்திற்கு மெருகுப் பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் (2) தாள் வடிவளவு : குறிப்பிட்ட நீள அகல அளவுடைய தாள் வடிவளவு. — Size : (1)
மீன்வச்சிரம் mīṉvacciram பெயர்ச்சொல் · Noun meaning
மீன்பிசின்வகை ()
மூங்கிலுப்பு mūṅkiluppu பெயர்ச்சொல் · Noun meaning
நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின் 69.)
கோந்துத்தான் kōntuttāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிசின்பாத்திரம் ()
சான்மலிசாரம் cāṉmalicāram பெயர்ச்சொல் · Noun meaning
இலவம்பிசின்
ஒட்டுவைத்தல் oṭṭuvaittal வினைச்சொல் · Verb meaning
ஆணையிடல்
அகசிப்பிசின் akacippiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
அகத்திப் பிசின்
அரபிப்பிசின் arapippiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஓர்வகைப் பிசின்
விளாம்பிசின் viḷāmpiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
விளாமரத்தின் பிசின்
பாலிஸ்டிரீன் pālisṭirīṉ meaning
பல்(மருத்துவத்தில்) தளம் உருவாக்கப் பயன்படும் ஒரு ஸ்டிரீனை மீச்சேர்வ இணைவின் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கூட்டினைப் பொருளான (ரெசின்) பிசின் வகை — polystyrene
பாலிஸ்டைரீன் pālisṭairīṉ meaning
வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய அமிலத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வகைப்பிசின். அமிலக் கொள்கலங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — polystyrene
மண்டித்தைலம் maṇṭittailam meaning
தேவதாரு மரங்களிலிருந்து பிசின் வடிவில் கிடைக்கும் பொருள். வெள்ளீய வேலைப்பாடுகளில் பற்ற வைப்பதற்கான உருகு பொருளாகப் பயன்படுகிறது. வண்ணங்கள். சோப்புகள் செய்வதற்கும் பயனாகின்றது — rosin
திண் மசகிடல் tiṇ macakiṭal meaning
எண்ணெய்ப் பூரிதமாகிய அடை பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது — Pad lubrication
பெனோபிளாஸ்ட் peṉōpiḷāsṭ meaning
பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை "பெனோலிக்ஸ்" என்றும் கூறுவர் — Pheno plast
ஆவரைப் பிசின் āvaraip piciṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆவாரைச்செடியின் பிசின்/கோந்து — gum of a bushy herbal plant of india and srilanka called avarai in tamil
வெள்ளைப்போளம் veḷḷaippōḷam பெயர்ச்சொல் · Noun meaning
நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை.