பென்சாயின்

peṉcāyiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். பிரயர் பால்சம். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது. 2. பென்சால்டிகைடைப் பொட்டாசியம் சயனைடுக் கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சாயின் உண்டாகும் — benzoin
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vubyc75/

தமிழ்
“பென்சாயின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vubyc75/
APA
Oliyon Research. (2026). பென்சாயின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vubyc75/
MLA
"பென்சாயின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vubyc75/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment