தேடல் · Search: பா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பாலவை pālavai prefix
பொருள்கள், (குறள் 659).
பாலிய pāliya உரிச்சொல் · Expressive prefix
இளமை காலத்திய — belonging to one's youth
பால்2 pāl2 பெயர்ச்சொல் · Noun prefix
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — milk, division, sex, gender
பாளம் pāḷam பெயர்ச்சொல் · Noun prefix
தகட்டு வடிவம். ()
பாவகி pāvaki பெயர்ச்சொல் · Noun prefix
(அக்கினியிலுதித்தோன்) முருகக்கடவுள் ()
பாவடி pāvaṭi பெயர்ச்சொல் · Noun prefix
அங்கவடி
பாவதி pāvati பெயர்ச்சொல் · Noun prefix
இரசீது ()
பாவனி pāvaṉi பெயர்ச்சொல் · Noun prefix
மேளகர்த்தாக்களு ளொன்று ( 47.)
பாவனை pāvaṉai பெயர்ச்சொல் · Noun prefix
நினைப்பு( 30, 258.)
பாவன் pāvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாபி ( 76.)
பாவம் pāvam பெயர்ச்சொல் · Noun prefix
பாவம் *கரிசு
பாவர் pāvar பெயர்ச்சொல் · Noun prefix
பாவிகள்
பாவறை pāvaṟai பெயர்ச்சொல் · Noun prefix
கூடாரம்
பாவலா pāvalā பெயர்ச்சொல் · Noun prefix
பாவனை; பாசாங்கு; வெறும் நடிப்பு
பாவல் pāval பெயர்ச்சொல் · Noun prefix
மிதியடி()
பாவிய pāviya prefix
பரவிய. எ-டு பாவிய சத்திய ஞான தரிசினிகள்.
பா.ஜ.க pā.ja.ka பெயர்ச்சொல் · Noun prefix
பாரதீய ஜனதா கட்சி--இந்தியாவின் ஓர் அரசியல் கட்சி
பா.ம.உ pā.ma.u prefix
பாராளுமன்ற உறுப்பினர் என்ற சொல்லை, பா.ம.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பாகதம் pākatam பெயர்ச்சொல் · Noun prefix
பிராகிருதமொழி
பாகனம் pākaṉam பெயர்ச்சொல் · Noun prefix
வருஷம்
பாகபடை pākapaṭai பெயர்ச்சொல் · Noun prefix
விளைச்சலுக்குத் தக்கவாறு தீர்வையைத் தானியமாக வசூலிக்கும் முறை
பாகலன் pākalaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உன்மத்தன்
பாகலம் pākalam பெயர்ச்சொல் · Noun prefix
யானைக்குவரும் சுரநோய் வகை(சூடாமணி நிகண்டு)
பாகாரி pākāri பெயர்ச்சொல் · Noun prefix
இந்திரன்
பாகார் pākār பெயர்ச்சொல் · Noun prefix
கோட்டை மதில்