தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பருவ விளமீன் paruva viḷamīṉ பெயர்ச்சொல் · Noun prefix
soldier fish, black tipped (m. murdjan)
பருவக்காற்று paruvakkāṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
தென் ஆசியாவில் பருவத்தில் வீசும் காற்று; கோடையில் தென்மேற்கு திசையிலிருந்தும் குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் மழையைத் தருவிக்கும் காற்று.
பருவப் பரவல் paruvap paraval prefix
Seasonal distribution
பருக்கன் துணி parukkaṉ tuṇi prefix
சணலில் நெய்யப்பெற்ற கரடுமுரடான துணி. இது திரைச்சீலைகள், சிப்பங்கட்டும் துணிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது — burlap
பருத்திக்காடு paruttikkāṭu பெயர்ச்சொல் · Noun prefix
பருத்தி விளைநிலம்
பருத்தித்தூறு paruttittūṟu பெயர்ச்சொல் · Noun prefix
வாய்க்கிரந்தி
பருத்திப்பொதி paruttippoti பெயர்ச்சொல் · Noun prefix
பருத்திமூட்டை
பருப்புக்கீரை paruppukkīrai பெயர்ச்சொல் · Noun prefix
கீரைவகை ( 363.)
பருப்புருண்டை paruppuruṇṭai பெயர்ச்சொல் · Noun prefix
துவரம்பருப்பை அரைத்து உருட்டிக் குழம்பில் வேக வைத்த உருண்டை
பருமக் குணகம் parumak kuṇakam பெயர்ச்சொல் · Noun prefix
பொருளொன்றின் பருமத் தகைவுக்கும் பருமத்திரிபுக்கும் உள்ள தகவு பருமக் குணகம் என்று வரையறுக்கப்படுகிறது
பருமுளைவராகன் parumuḷaivarākaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நாணயவகை ( 1923-4, p. 110.)
பருவ காலங்கள் paruva kālaṅkaḷ கட்டுரை · article prefix
பருவஞ்செய்தல் paruvañceytal வினைச்சொல் · Verb prefix
செழிப்பாதல்
பருவதவர்த்தனி paruvatavarttaṉi பெயர்ச்சொல் · Noun prefix
பார்வதி, உமை, உமையவள்
பருக்கென்னுதல் parukkeṉṉutal வினைச்சொல் · Verb prefix
பருத்துக்காட்டுதல்
பருத்த கிளையன் parutta kiḷaiyaṉ prefix
heavy client
பருத்த விளமீன் parutta viḷamīṉ பெயர்ச்சொல் · Noun prefix
snapper, big eye (l. lineolatus)
பருப்பு வகைகள் paruppu vakaikaḷ prefix
உணவாகப் பயன்படுபவை. புரதச் சத்து மிக்கவை. பருப்பு விதைத் தாவரங்களிலிருந்து கிடைப்பவை — pulses
பால் முதிர்ச்சியடைதல் — puberty
1. மிகவும் பருத்த மார்பகம் கொண்டிருத்தல், 2. ஒரு மார்பகம் போன்று வடிவம் கொண்டிருத்தல் — mammose
பருத்திக்கொட்டை paruttikkoṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
பருத்திவிதை
பருத்திப்பெண்டு paruttippeṇṭu பெயர்ச்சொல் · Noun prefix
பஞ்சு நூற்கும் பெண்
ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு.முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது.தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினி களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி… — physical layer
பருமன் அளவுமானி parumaṉ aḷavumāṉi prefix
இது பேனாக் கத்தி போன்ற வடிவம் பருமன் கொண்டது. இதன் விளிம்புகள் ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் இவ்வளவு பங்கு என்ற அளவில் பருமன் வித்தியாசப்படும். மோட்டார் வாகன வால்வுகள் போன்ற உறுப்புகளில் இடைவ… — thickness gauge or feeler
பருவஞ்சொல்லுதல் paruvañcollutal வினைச்சொல் · Verb prefix
ஆலோசனை கூறுதல்