பருநிலை அடுக்கு

parunilai aṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு.முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது.தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினி களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்துக் கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது.வட(cable)இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில. — physical layer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ru9zt947/

தமிழ்
“பருநிலை அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ru9zt947/
APA
Oliyon Research. (2026). பருநிலை அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ru9zt947/
MLA
"பருநிலை அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ru9zt947/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment