{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ru9zt947/", "data": {"id": "ru9zt947", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ru9zt947/", "kind": "word", "headword": "பருநிலை அடுக்கு", "romanization": "parunilai aṭukku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.564110+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு.முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது.தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினி களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்துக் கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது.வட(cable)இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில.", "needs_definition": false, "gloss_en": "physical layer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1113"}]}}