தேடல் · Search: பகரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

129 இல் 101–125 · 101–125 of 129

நாகரம் nākaram பெயர்ச்சொல் · Noun similar
தேவநாகரி
பகடம் pakaṭam பெயர்ச்சொல் · Noun similar
தற்பெருமை
பகர்ச்சி pakarcci பெயர்ச்சொல் · Noun similar
சொல் ( 458.)
பகர்ப்பு pakarppu பெயர்ச்சொல் · Noun similar
நகல் Nāñ.
பகாலம் pakālam பெயர்ச்சொல் · Noun similar
மண்டையோடு .
பக்கணம் pakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
பட்சணம், பலகாரம்
பக்காயம் pakkāyam பெயர்ச்சொல் · Noun similar
தொட்டி
பமரம் pamaram பெயர்ச்சொல் · Noun similar
வண்டு
பரமம் paramam பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு
பரம்பரம் paramparam பெயர்ச்சொல் · Noun similar
வழிவழியாக வரும் உரிமை
பராகம் parākam பெயர்ச்சொல் · Noun similar
மகரந்தம்
பராபரம் parāparam பெயர்ச்சொல் · Noun similar
பரம்பொருள், முழுமுதற்கடவுள் மேலான பொருள் , இறைவன்
பாகதம் pākatam பெயர்ச்சொல் · Noun similar
பிராகிருதமொழி
பாகனம் pākaṉam பெயர்ச்சொல் · Noun similar
வருஷம்
பாகலம் pākalam பெயர்ச்சொல் · Noun similar
யானைக்குவரும் சுரநோய் வகை(சூடாமணி நிகண்டு)
பாகாயம் pākāyam பெயர்ச்சொல் · Noun similar
தோட்டம்வைத்தற் கேற்றபடி வேலியடைப்புள்ள நிலம்
பாட்டரம் pāṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
தட்டையான அரவகை
பாமரம் pāmaram பெயர்ச்சொல் · Noun similar
அறியாமை, மூடத்தனம்
பாரகம் pārakam பெயர்ச்சொல் · Noun similar
வையகம்- பூமி
பாரம்பரம் pāramparam பெயர்ச்சொல் · Noun similar
காண்க:பாரம்பரியம் ( பாயி. பக்.5.)
பாராகம் pārākam பெயர்ச்சொல் · Noun similar
ஒர் உபநிடம் ()
பீகரம் pīkaram பெயர்ச்சொல் · Noun similar
பயங்கரமானது
புக்காரம் pukkāram பெயர்ச்சொல் · Noun similar
உக்காரம் ()
பூகரம் pūkaram பெயர்ச்சொல் · Noun similar
ஈரப்பகுதிகளில் காணப்படும் கரிசலாங்கண்ணி என்னும் செடி. கையாந்தகரை, பூகரபம் ஆகியன வேறு பெயர்கள்.
மகரம் makaram பெயர்ச்சொல் · Noun similar
மீன் — crocodile, fish, shark