தேடல் · Search: நுண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நுண்ணளவைமானி nuṇṇaḷavaimāṉi prefix
நுண்பொருட்கள். தொலைவுகள், கோணங்களை அளந்து காட்டும் கருவி — micrometer
நுண்ணிச்சிறை nuṇṇicciṟai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு சிறுகுருவிவகை .
நுண்ணுயிரற்ற nuṇṇuyiraṟṟa prefix
நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற — sterile
நுண்ணுயிரிலா nuṇṇuyirilā prefix
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
நுண்ணுழையாள் nuṇṇuḻaiyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
நுண்பிரம்பி
நுண்ணொலிப்பி nuṇṇolippi prefix
ஒலியலைகளை மின்னோட்டமாக மாற்றும் கருவி — microphone
நுண்ணோக்காடி nuṇṇōkkāṭi prefix
மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி — microscope
நுண்துகள்கள் nuṇtukaḷkaḷ prefix
நுண்படிகளில் சிறுகச் சிறுக மாற்றியமைத்த பொருள் — fines
நுண்பூஞ்சிழை nuṇpūñciḻai prefix
பூஞ்சையின் கிளைத்த இழை உடல், பா. mycelium — hypha
நுண்பெட்டகம் nuṇpeṭṭakam prefix
சிறியதும் நெருக்கமானதுமான காந்த நாடாக் கொள்கலன். பெட்டக நாடாப் பதிவில் நாடாவைப் பதிவுசெய்து பதிவை மீண்டும் கேட்கலாம் — cassette
நுண்ம நாசினி nuṇma nāciṉi prefix
நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து — tyrocidine
நுண்விரலிகள் nuṇviralikaḷ prefix
கணிமப் படலத்தின் நீண்டதும் நொய்ந்ததுமான நீட்சிகள் சுரப்பணுக்களிலும் உறிஞ்சணுக் களிலும் காணப்படுபவை — microvilli
நுண் அளவுமானி nuṇ aḷavumāṉi prefix
தனித்து உள்ள திசுக்களின் சிறிய துகள்கள் மூலம் ஆக்சிஜனைப் பயன்படுத்தி அளவிடும் சாதனம் — microrespirometer
1. மிக மென்மையான ஒலிகள் தொடர்புடைய 2 மிக மென்மையான ஒலிகளைப் பெருக்கம் செய்யும் செய்முறை — micracoustic
நுண் கருமையம் nuṇ karumaiyam prefix
1. ஒரு பெரிய உயிரணுவிலுள்ள சிறிய கருமையம். 2. இழை உறுப்புகளிலுள்ள இரண்டு கருமையங்களில் சிறியது — micronucleus
நுண் சிற்றுளி nuṇ ciṟṟuḷi prefix
குறுகிய அலகுள்ள ஒரு சிற்றுளி. இது திறவுகோல் துளைகள் வெட்டுதல் போன்ற உலோக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது — chisel cape
நுண் சிவப்பணு nuṇ civappaṇu prefix
மையக் கருவேற்றிய ஒரு சிறிய குருதிச் சிவப்பணு — microblast
நுண் பல்வரிசை nuṇ palvaricai prefix
உடம்பின் உருவமைப்புக் மிகக் குறைவான சிறிய பல்வரிசை — microdonita
நுண் வெளியீடு nuṇ veḷiyīṭu prefix
நுண்வரைகலையில் பயன்படும் சொல். விற்பனை அல்லது விநியோகத்திற்காக புதிய அல்லது மறு வடிவமைக்கப்பட்ட தரவுவை நுண் திரைப்படத்தில் வெளியிடுவது — micropublishing
நுண்கூறாக்கம் nuṇkūṟākkam prefix
பெரிதாக்கத்திலுள்ள திகக்களை கூறுகளாக்கப் பகுத்தாய்வு செய்தல் — microdissection
நுண்சிதல் இலை nuṇcital ilai prefix
மாற்றுரு பெற்ற இலை, இதில் நுண்சிதலகம் இருக்கும். தனி நுண்சிதல் இலைகள் என்பவை உறையில் விதையில்லாத் தாவரங்களின் ஆண் கூம்புகளிலும் லைக்கோபாடுகளின் செழிப்பான ஒளிச்சேர்க்கை இலைகளிலும் காணப்பட… — micro sporophyll
நுண்ணமழித்தல் nuṇṇamaḻittal prefix
வெப்பம், வேதிப்பொருள் முதலியவை கொண்டு நுண்ணுயிர்களை அழித்தல், மலடாக்கல்: ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை நீக்கி இனப்பெருக்க ஆற்றல் இல்லாமல் செய்தல் — sterilization
நுண்ணளவி மானி nuṇṇaḷavi māṉi prefix
துண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங்கருவி — Micrometer
நுண்ணியிரிகள் nuṇṇiyirikaḷ prefix
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
நுண்ணுயிரியல் nuṇṇuyiriyal பெயர்ச்சொல் · Noun prefix
*நுண்ணுயிரியல்