தேடல் · Search: நிரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 101–125 · 101–125 of 156
யுத்தமுகப்பு.போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்( i, 275, 16)
மூன்று நிரையசையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை எனப்படுவதுமான சொல் .
நேர்நேர்நிரை எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
குறைவாக இல்லாமல், முழுமையான அளவு நிரம்பியப் பாத்திரம்.
10மாதங்கள் முடிந்து, இன்னும் சில நாட்களில் குழந்தைப் பிறக்கவுள்ள கர்ப்பிணிப் பெண்ணை,
நேர்நிரைநிரை குறிக்கும் வாய்பாடு
ஓர் அசையே சீர்நிலைபெற்று வருகை , தனித்து நேரசையோ நிரையசையோ சீர்நிலை பெறல் , அசைச்சீர்
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கும் மறவர்
நடுப்பகல் - noon
செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம்
நிரைநேர்நிரை வாய்பாடு ( உறுப். 7)
பகைமுனையிடத்து நிரை கவரப்போக்குங்கால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை
நேர்நிரைநேர் குறிக்கும் வாய்ப்பாடு
மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
நிரைகவர்ந்த வெட்சியார் மீட்க வந்த கரந்தையாரைப் போரில் அழித்தமை கூறும் புறத்துறை
ஒதல் வேட்டல் ஈதல் உழவு நிரையோம் பல் வாணிகம் என்னும் வைசியரது அறுவகைத் தொழில் ( பொ. 75, உரை.)
நிரைநேர்நேர் வாய்பாடு ( உறுப்.7)
செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும் நேர்நிரைநிரை என வருவதுமாகிய செய்யுட்கணம்
வீரன் ஒருவன் பகைவரின் ஆநிரையைக் கைப்பற்றி வருதல் அறிந்து அவன் உறவினர் மகிழ்தலைக் கூறும் புறத்துறை
நேர்நிரைநேர்நேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவரும் அகவலோசை
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை
நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
வெட்சி மறவர்கள் பகை நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து வருதல்