தேடல் · Search: நாணயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 101–112 · 101–112 of 112

சுவர்ணபுஷ்பம் cuvarṇapuṣpam பெயர்ச்சொல் · Noun meaning
பொற்பூ
நாணய வெண்கலம் nāṇaya veṇkalam meaning
நாணயம் அடிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. செம்பும், 2.5% வெள்ளீயமும் 2.5% துத்தநாகமும் இதில் 95% வெள்ளீயமும், கலந்திருக்கும் — coinage bronze
குருட்டுப்பணம் kuruṭṭuppaṇam பெயர்ச்சொல் · Noun meaning
தேய்ந்த நாணயம்
வெட்டுரைப்பணம் veṭṭuraippaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கள்ள நாணயம்
இருப்பூறற்பணம் iruppūṟaṟpaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கலப்பு வெள்ளிநாணயம்
ஜுக் பெட்டிகள் juk peṭṭikaḷ meaning
நவீன ஜுக் பெட்டிகள் நுண் கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத் தட்டை இயக் கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நாணயம் மூலம் இயங்கும் சுவர் பெட்டிகளில் உள்ளது — Juke boxes
அஞ்சுமேனிதிரமம் añcumēṉitiramam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாணயம் ( 322 of 1923.)
வாக்குச்சுத்தம் vākkuccuttam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : வாக்குநாணயம்
திராணிசெலுத்தல் tirāṇiceluttal வினைச்சொல் · Verb meaning
அதிகாரம் செலுத்துதல்
கண்வட்டக்கள்ளன் kaṇvaṭṭakkaḷḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கள்ளநாணயம் அடிப்பவன்
1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு … — home page
உருப்பெறா நாணயம் uruppeṟā nāṇayam meaning
உலோகத் தகட்டிலிருந்து வெட்டப்பட்ட முத்திரைகள் எதுவும் பதிக்கப்படாமலிருக்கும் உருப்பெறாத நாணயம் — planchet