தேடல் · Search: தாதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
163 இல் 101–125 · 101–125 of 163
அபிராமியந்தாதி யியற்றியவர்
காண்க: பித்தாதிக்கம் (யாழ். அக.)
மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை
பொருளிசையந்தாதி
பிரபந்தவகை
பிரபந்தவகை , வெண்பா அகவல் மாறிமாறி இருபது பாடல் அந்தாதியாய் வருவது
தைசதம்
இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்தாதிக்கம்; இரத்தம் உறைதல்
அகவல் பாவாலேனும் வெண்பாவாலேனும், கட்டளைக் கலித்துறையாலேனும் தனித்தனிப் பாடல்கள் பத்து அந்தாதித் தொடை யமையப்பாடுவது. (உ-ம்) பட்டினத்தார் பாடிய ஒருபாவொருபஃது.
மதுரையை அடுத்த கல்லழகர் பெருமான் மீது பாடப்பட்ட நூல். இதன் ஆசிரியர் பிள்ளைப் பெருமான் ஐயங்கார். வில்லிபுத்தூராரும் இப்பெயரால் ஓர் அந்தாதி பாடியுள்ளார். காலம் முறையே கி.பி. 17-ஆம் நூற்றா…
இவர் முதல் ஆழ்வார்கள் மூவருள் ஒருவர். மாவலிபுரம் என்னும் திருக்கடல் மல்லை என்னும் ஊரில் குருக்கத்தி மரத்தின் கீழ்ப் பிறந்தவர். இரண்டாம் திருவந்தாதி என்னும நூலைப் பாடியவர். அது நாலாயிரத் திவ்வ…
செய் யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற் சீரும் ஒன்றாகாமல் அடிதோறும் எழுத்து அசை சீர் முதலியன அந்தாதியாகவருந் தொடை. (யாப். வி. 52, 184.)
பித்தாதிக் கத்தினால் அறிவிழந்து வெட்கம் விட்டுத் தூக்கமின்றிப் பைத்தியக்காரனைப் போன்ற குணங்களை உண்டாக்கும் ஒரு வகை நோய்
இது அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரால் இயற்றப்பட்டது. இதில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவையே திருவரங்க்க் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, ஸ்ரீ ரங்கநாயக்கர் ஊசல், திருவரங்கம…
மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதியின் ஆசிரியர்.(இதனைப் பரஞ்சோதி முனிவர் இயற்றியதாகவும் கூறுவர்.) காலம் தெரியவில்லை.
இவர் திருவெண்காடர் என்றும் கூறப்படுபவர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். இவரை யாட்கொள்ள இறைவரே சிலகாலம் பிள்ளையாக வந்து இருந்தார் என்றும் கூறுவர்.…
11ஆம் திருமுறையில் சிவபெருமான் திருவந்தாதி பாடியவர். 12 ஆசிரியர்களில் ஒருவர்.
(1) உந்து தண்டுகள் உந்து தண்டு இருசாணிகள், இணைப்புச் சலாதைகள், பிரதானத் தாங்கிகள் ஆகியவை தேய்வுறுவதால் அல்லது அவற்றைத் சீராகப் பொருத்தாதிருப்புதால் உண்டாகும் உள்வெடிப்பொலிகள் (2) நீள் உர… — knocking
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை ( வி, 52, உரை, பக்.184.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை ( வி. 52, உரை, பக். 184.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
(குகை+நமச்சிவாயர்)
இயலிசையந்தாதி
வைணவ சமயாசிரியர் பன்னிருவர்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் மூவர் எனப்படுவோருள் ஒருவர். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். திருவெஃகா என்னும் வைணவத் திருத்தலத்தின் பொய்கையில் இவர் தோன்றினாமைப் பற்றிப் …
11 ஆம் திருமுறையில் பின்வரும் நூல்களை அருளியவர்: 1. மூத்த நாயனார் திரு இரட்டைமணி மாலை 2. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை 3. சிவ பெருமான் திருவந்தாதி இத்திருமுறை நூல்கள் 40 ஐ இய…
5 + 5 =10 கருவிகள், சத்தாதி 5, வசனாதி5.