தேடல் · Search: செதுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 101–112 · 101–112 of 112

இருமறி நிலைத் தகடுகள் தேவைப்படுகிற நுண்பதிவுப் படமும் வரித்தகவுகளும் கொண்ட ஒரு செதுக்குருவம் — combination halftone
பின்னணி மட்டும் செதுக்கப்பட்டு, வடிவமைப்புச் சமதளமாக இருக்குமாறு அமைக்கப்படும் செதுக்கு வேலைப்பாடு — flat carving
ஆலந்து நாட்டிலுள்ள ஃபிரிஸ்லாந்து பகுதியில் தட்டையான செதுக்குப் பரப்பில் செய்யப்படும் கோண மற்றும் வட்ட வடிவமைப்பு — friesland design
நுண்ணோக்காடிகளுக்கான சிறிய துண்டுகளைச் செதுக்கும் கருவி — microtome
ஒளிச்செதுக்குத் தகடுகளில் எந்திர முறையில் செதுக்கு வேலை செய்வதற்கான ஒரு செய்முறை — acid blast etching
நேர்வரைச் செங்கோணத்தொடர்புக் கோலமான செதுக்கு வேலைப்பாடு — fret
எஃகுத் தகட்டில் கலைச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல் எஃகு செதுக்கு வடிவமைப்புகள் செய்தல். செதுக்கு எஃகுத் தகட்டிலிருந்து படங்களை அச்சடித்தல் — steel engraving
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைபாட்டிலிருந்து ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சு வேலை — rotogravure
ஆரப்போக்கில் மாற்றியமைக்கக் கூடியவாறு அலகுகள் அல்லது செதுக்குக் கருவிகள் பொருத்தப்பட்ட வடி குழாய் adjustable wrench: சீரமைவுத் திருகுக் குறடு : தக்கவாறு அமைத்துக் கொள்ளக்ககூடியதாகத் … — adjustable tap
ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல் — photagravure
ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல் — Photogravure