தேடல் · Search: சட்டகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

196 இல் 101–125 · 101–125 of 196

காடகம் kāṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஆடை
காதகம் kātakam பெயர்ச்சொல் · Noun similar
கொலை
சகடம் cakaṭam பெயர்ச்சொல் · Noun similar
கலசம், கிண்ணம், கோப்பை — cup, plate, car, carambola tree, sparrow, a large drum, fourth lunar asterism, …
சகாத்தம் cakāttam பெயர்ச்சொல் · Noun similar
சகாப்தம்
சக்கட்டம் cakkaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பரிகாசம்
சசகம் cacakam பெயர்ச்சொல் · Noun similar
சசம்
சச்சடம் caccaṭam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
சடரம் caṭaram பெயர்ச்சொல் · Noun similar
வயிறு — belly
சடலம் caṭalam பெயர்ச்சொல் · Noun similar
உயிரில்லாத உடலைச் சடலம் என்கிறோம். — dead body, corpse, carcass
சடாலம் caṭālam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்
சணகம் caṇakam பெயர்ச்சொல் · Noun similar
புளியாரைக்கீரை
சதச்சதம் cataccatam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: சதபத்திரம் (யாழ். அக.)
சதனம் cataṉam பெயர்ச்சொல் · Noun similar
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
சதயம் catayam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்
சதளம் cataḷam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுழு
சதாரம் catāram பெயர்ச்சொல் · Noun similar
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
சதுக்கம் catukkam பெயர்ச்சொல் · Noun similar
நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி
சத்திகம் cattikam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
சனகம் caṉakam பெயர்ச்சொல் · Noun similar
புளியாரைக்கீரை
சன்னாகம் caṉṉākam பெயர்ச்சொல் · Noun similar
போர்க்கவசம்: போருக்கு ஆயத்தம்
சமகம் camakam பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம்
சயகம் cayakam பெயர்ச்சொல் · Noun similar
பூவரும்பு
சரகம் carakam பெயர்ச்சொல் · Noun similar
தேனீ
சராகம் carākam பெயர்ச்சொல் · Noun similar
நேர்வழி
சலகம் calakam பெயர்ச்சொல் · Noun similar
நீராடல்