தேடல் · Search: கொட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 101–121 · 101–121 of 121

பனிப்புகட்டு paṉippukaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பனிகொட்டுகை(யாழ்அக.)
பூசற்றண்ணுமை pūcaṟṟaṇṇumai பெயர்ச்சொல் · Noun meaning
பகைவருடன் போர்புரிதற்காக வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை ( 380)
தாளம்போடுதல் tāḷampōṭutal வினைச்சொல் · Verb meaning
தாளங் கொட்டுதல்
தோள்தட்டுதல் tōḷtaṭṭutal வினைச்சொல் · Verb meaning
தோள்கொட்டுதல்
கொள்ளித்தேள் koḷḷittēḷ பெயர்ச்சொல் · Noun meaning
கடுமையாகக் கொட்டுந் தேள்வகை
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
நேர்தள ஓரதர் nērtaḷa ōratar meaning
விசைநீர் கொட்டுவதன் மூலம் துப்புரவு செய்வதற்குப் பயன்படும் ஓரதர். இதில், நீர் வழங்கும் குழாய்களிலிருந்து நீர் விசையுடன் பாய்ந்து தொட்டிகளைத் துப்புரவு செய்யும் — flush valve
தட்டுக்கொட்டு taṭṭukkoṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கொட்டுமுழக்கு
பாலிகைவிடுதல் pālikaiviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பாலிகைகொட்டுதல்
வினாயகத்தாளம் viṉāyakattāḷam பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டியத் தொடக்கத்தில் விநாயகர்துதி பாடற்குக் கொட்டும் தாள விசேடம் .
சாழைகொட்டுதல் cāḻaikoṭṭutal வினைச்சொல் · Verb meaning
கைகொட்டுதல்
சிமிட்டுக்கண் cimiṭṭukkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
கண் அசைத்தல்
கிண்ணாரக்காரன் kiṇṇārakkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிண்ணாரம் வாசிப்பவன், கிண்ணாரம் கொட்டுபவவன்; கிண்ணாரம் இசைப்பவன்
குழிக்குடலிகள் kuḻikkuṭalikaḷ meaning
இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பா… — coelenterata
உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் வியர்த்துக் கொட்டுதல் — hemidiaphoresis
தட்டுக் கொட்டல் taṭṭuk koṭṭal meaning
நோயறிதலில் தட்டியறியும் போது தட்டுக்கொட்டு மானியாகப் பயன்படுத்தப்படும் விரல் அல்லது சுத்தி — plexor
முற்கந்தெறித்தல் muṟkanteṟittal பெயர்ச்சொல் · Noun meaning
பல்லிகொட்டுதல்
சப்பாணிகொட்டுதல் cappāṇikoṭṭutal வினைச்சொல் · Verb meaning
கைசேர்த்துக் கொட்டுதல்
உலோகக் குடுவையின் உட்புறத்தே கொட்டுவதன் மூலம் புறத்தே புடைப்பு வேலைப்பாடு அமைத்து அழகு செய்வதற்கான இரும்பு — snarling iron
பாணிமாறிக்கொட்டுதல் pāṇimāṟikkoṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
முன்னிருந்தநிலைக்கு மாறுபடுதல் (தாளம் மாறிக்கொட்டுதல்)
தட்டுக்கொட்டுமானி விரலின் முனையைத் தனி எலும்பில் மூலந்தட்டுதல். இதில் மார்புச் சுவருக்குச் செங்குத்தாக விரலை வைத்துத் தட்டப்படுகிறது — orthopercussion